துப்பாண்டிப்புழா

துப்பாண்டிப்புழா தென்னிந்தியாவின் கேரள மாநிலத்தில் ஓடும் ஓர்ஆறு. இது தூதப்புழாவின் துணையாறுகளுள் ஒன்று. இது பாலக்காடு மாவட்டத்தில் பாய்ந்து வளம் சேர்க்கிறது. இது பிலந்தோல் ஆறு எனவும் அழைக்கப்படுகிறது[1]. பள்ளிப்புரம் என்ற இடத்தில் இது தூதப்புழாவுடன் கலக்கிறது.

மேலும் பார்க்கதொகு

தூதப்புழாவின் துணையாறுகள்தொகு

மேற்கோள்கள்தொகு

  1. "Palkkad, District Profile" (PDF). 2009-10-07 அன்று மூலம் (pdf) பரணிடப்பட்டது. 2008-03-21 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=துப்பாண்டிப்புழா&oldid=3495403" இருந்து மீள்விக்கப்பட்டது