துரை.மணிவேல்

துரை. மணிவேல் இவர் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு அரியலூர் (சட்டமன்றத் தொகுதியிலிருந்து உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி வகித்த உறுப்பினராவார் . இவர்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[1]

மேற்கோள்கள்தொகு

  1. "List of MLAs from Tamil Nadu 2011". Govt. of Tamil Nadu. மூல முகவரியிலிருந்து 2012-03-20 அன்று பரணிடப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துரை.மணிவேல்&oldid=2759564" இருந்து மீள்விக்கப்பட்டது