துர்காபூர் அனல்மின் நிலையம்

துர்காபூர் அனல்மின் நிலையம் இந்தியாவில் துர்காபூரிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலுள்ள வாரிய இரயில் நிலையத்தின் அருகில் அமைந்துள்ளது. இந்த அனல்மின் நிலையம் நிலக்கரி அடிப்படையிலான மின்நிலையம் ஆகும். இது தாமோதர் பள்ளத்தாக்கு கழகத்தால் நிர்வகிக்கப்படுகிறது.

துர்காபூர்
அனல்மின் நிலையம்
துர்காபூர் அனல்மின் நிலையம் is located in West Bengal
துர்காபூர் அனல்மின் நிலையம்
அமைவிடம்:துர்காபூர்
அனல்மின் நிலையம்
நாடுஇந்தியா
இடம்துர்காபூர், Burdwan, மேற்கு வங்காளம்
அமைவு23°31′52″N 87°15′01″E / 23.53111°N 87.25028°E / 23.53111; 87.25028ஆள்கூறுகள்: 23°31′52″N 87°15′01″E / 23.53111°N 87.25028°E / 23.53111; 87.25028
நிலைசெயல்பாட்டிலுள்ளது
இயங்கத் துவங்கிய தேதி1966
உரிமையாளர்தாமோதர் பள்ளத்தாக்கு கழகம்
மின் நிலைய தகவல்
முதன்மை எரிபொருள்நிலக்கரி
உற்பத்தி பிரிவுகள்350.00 MW
இணையதளம்
http://www.dvcindia.org/

மின் நிலையம்தொகு

துர்காபூர் அனல்மின் நிலையம் 350 MW நிறுவப்பட்ட ஆற்றளவை கொண்டுள்ளது. 75MW திறனுள்ள முதல் மட்டும் இரண்டாம் தொகுதிகளில் 1985ல் உற்பத்தி நிறுத்தப்பட்டது.[1].

நிறுவப்பட்ட ஆற்றளவுதொகு

நிலை தொகுதி எண் நிறுவப்பட்ட ஆற்றளவு (MW) ஆரம்பிக்கப்பட்ட தேதி நிலைமை
முதல் 1 75 NA மூடப்பட்டுவிட்டது
முதல் 2 75 NA மூடப்பட்டுவிட்டது
முதல் 3 140 டிசம்பர், 1966 செயல்பாட்டிலுள்ளது
இரண்டாம் 4 210 செப்டம்பர், 1982 செயல்பாட்டிலுள்ளது


இவற்றையும் பார்க்கதொகு

மேற்கோள்கள்தொகு

  1. "Durgapur Thermal Power Station". Damodar Valley Corporation. 2010-05-16 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-01-27 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)