துர்காபூர் அனல் மின் நிலையம்
துர்காபூர் அனல்மின் நிலையம் இந்தியாவில் துர்காபூரிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலுள்ள வாரிய இரயில் நிலையத்தின் அருகில் அமைந்துள்ளது. இந்த அனல்மின் நிலையம் நிலக்கரி அடிப்படையிலான மின்நிலையம் ஆகும். இது தாமோதர் பள்ளத்தாக்கு கழகத்தால் நிர்வகிக்கப்படுகிறது.
துர்காபூர் அனல்மின் நிலையம் | |
---|---|
அனல்மின் நிலையம் | |
நாடு | இந்தியா |
இடம் | துர்காபூர், Burdwan, மேற்கு வங்காளம் |
அமைவு | 23°31′52″N 87°15′01″E / 23.53111°N 87.25028°E |
நிலை | செயல்பாட்டிலுள்ளது |
இயங்கத் துவங்கிய தேதி | 1966 |
உரிமையாளர் | தாமோதர் பள்ளத்தாக்கு கழகம் |
மின் நிலைய தகவல் | |
முதன்மை எரிபொருள் | நிலக்கரி |
உற்பத்தி பிரிவுகள் | 350.00 MW |
இணையதளம் http://www.dvcindia.org/ |
மின் நிலையம்
தொகுதுர்காபூர் அனல்மின் நிலையம் 350 MW நிறுவப்பட்ட ஆற்றளவை கொண்டுள்ளது. 75MW திறனுள்ள முதல் மட்டும் இரண்டாம் தொகுதிகளில் 1985ல் உற்பத்தி நிறுத்தப்பட்டது.[1].
நிறுவப்பட்ட ஆற்றளவு
தொகுநிலை | தொகுதி எண் | நிறுவப்பட்ட ஆற்றளவு (MW) | ஆரம்பிக்கப்பட்ட தேதி | நிலைமை |
---|---|---|---|---|
முதல் | 1 | 75 | NA | மூடப்பட்டுவிட்டது |
முதல் | 2 | 75 | NA | மூடப்பட்டுவிட்டது |
முதல் | 3 | 140 | டிசம்பர், 1966 | செயல்பாட்டிலுள்ளது |
இரண்டாம் | 4 | 210 | செப்டம்பர், 1982 | செயல்பாட்டிலுள்ளது |
இவற்றையும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Durgapur Thermal Power Station". Damodar Valley Corporation. Archived from the original on 2010-05-16. பார்க்கப்பட்ட நாள் 2012-01-27.