துறைமுகம் (சட்டமன்றத் தொகுதி)

இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 235 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
(துறைமுகம் சட்டமன்றத் தொகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

துறைமுகம் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 18. இது மத்திய சென்னை மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாக உள்ளது. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், பூங்கா நகர், பெரம்பூர், சேப்பாக்கம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்தொகு

சென்னை மாநகராட்சி வார்டு எண் 23 முதல் 30 வரை, 43, 44, 48 மற்றும் 80[1].

வெற்றி பெற்றவர்கள்தொகு

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1952 யு. கிருஷ்ணா ராவ் காங்கிரஸ் தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1957 யு. கிருஷ்ணா ராவ் காங்கிரஸ் தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1962 கே. எஸ். ஜி. ஹாஜா ஷெரீஃப் காங்கிரஸ் தரவு இல்லை 49.87 தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1967 டாக்டர் ஹபிபுல்லா பெய்க் சுயேட்சை தரவு இல்லை 51.69 தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1971 திருப்பூர் ஏ. எம். மைதீன் சுயேட்சை (மு.லீக்) தரவு இல்லை 49.44 தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1977 ஏ. செல்வராசன் திமுக 23,845 36 பீர் முகம்மது சுயேட்சை 17,862 27
1980 ஏ. செல்வராசன் திமுக 32,716 54 ஹபிபுல்லா பெய்க் அதிமுக 21,701 36
1984 ஏ. செல்வராசன் திமுக 38,953 54 லியாகத் அலிகான் அதிமுக 30,649 43
1989 மு. கருணாநிதி திமுக 41,632 59 அப்துல் வஹாப் முஸ்லீம்லீக் 9,641 14
1991 மு. கருணாநிதி திமுக 30,932 48 கே. சுப்பு காங்கிரஸ் 30,042 47
1991 இடைத்தேர்தல் ஏ. செல்வராசன் திமுக தரவு இல்லை 59.72 தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1996 க. அன்பழகன் திமுக 39,263 69 எர்னஸ்ட் பால் காங்கிரஸ் 9,007 15
2001 க. அன்பழகன் திமுக 24,225 47 தா. பாண்டியன் இந்திய கம்யூனிஸ்ட் 23,889 46
2006 க. அன்பழகன் திமுக 26,545 44 சீமா பஷீர் மதிமுக 26,135 44
2011 பழ. கருப்பையா அதிமுக 53,920 55.89 அல்டாப் ஹுசேன் திமுக 33,603 34.89
2016 சேகர் பாபு திமுக 42,071 41.19 கே.எஸ்.சீனிவாசன் அதிமுக 37,235 36.46
2021 சேகர் பாபு திமுக[2] 59,317 58.35 வினோஜ் பி செல்வம் பாஜக 32,043 31.52

2016 சட்டமன்றத் தேர்தல்தொகு

வாக்காளர் எண்ணிக்கைதொகு

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்தொகு

ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவுதொகு

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள்தொகு

மேற்கோள்கள்தொகு

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008". இந்தியத் தேர்தல் ஆணையம் (26 நவம்பர் 2008). மூல முகவரியிலிருந்து 2010-10-05 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 24 சூன் 2015.
  2. துறைமுகம் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா

வெளியிணைப்புகள்தொகு