துலால் சந்திரா பார்
இந்திய அரசியல்வாதி
துலால் சந்திரா பார் (Dulal Chandra Bar) இந்தியாவைச் சேர்ந்த பாரதிய சனதா கட்சி அரசியல்வாதி ஆவார்.[1] 2006 முதல் 2011 வரை மேற்கு வங்க சட்டமன்றத்தில் பாக்தா சட்ட மன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். பின்னர் 2016 முதல் 2021 ஆம் ஆண்டு வரை மீண்டும் இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[2][3]
துலால் சந்திரா பார் Dulal Chandra Bar | |
---|---|
மேற்கு வங்காள சட்டமன்றம் | |
பதவியில் 2016–2021 | |
பின்னவர் | பிசுவாச்சித்து தாசு |
தொகுதி | பாக்தா |
பதவியில் 2006 மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல் – 2011 மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல் | |
முன்னையவர் | கமலக்சுமி பிசுவாசு |
பின்னவர் | உபேந்திரநாத் பிசுவாசு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சாகர்பூர், பாக்தா, மேற்கு வங்காளம் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி (2021–முதல்) |
பிற அரசியல் தொடர்புகள் |
|
முன்னாள் கல்லூரி | கொல்கத்தா பல்கலைக்கழகம் |
தொழில் | அரசியல்வாதி |
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
தொகு1966 ஆம் ஆண்டில் பாக்தா சாகர்பூர் கிராமத்தில் திலீப் குமார் பார் என்பவருக்கு துலால் சந்திரா பார் மகனாகப் பிறந்தார். துலால் பார் 1995 ஆம் ஆண்டில் கொல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைந்த பங்கானில் உள்ள தினபந்து மகாவித்யாலயத்தில் இளம் அறிவியல் பட்டம் பெற்றார்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "DULAL CHANDRA BAR".
- ↑ "General Elections, India, 2006, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. பார்க்கப்பட்ட நாள் 13 August 2014.
- ↑ "West Bengal Assembly Election 2016" (PDF). Election Commission of India.