துளி விசம்
ஏ. எஸ். ஏ. சாமி இயக்கத்தில் 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
(துளி விஷம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
துளி விசம் (Thuli Visham) 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. எஸ். ஏ. சாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஆர். ராமசாமி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
துளி விசம் | |
---|---|
இயக்கம் | ஏ. எஸ். ஏ. சாமி |
தயாரிப்பு | வி. எல். நரசு நரசு ஸ்டூடியோஸ் |
கதை | திரைக்கதை எ. எஸ். ஏ. சாமி |
இசை | கே. என். தண்டாயுதபாணி பிள்ளை |
நடிப்பு | கே. ஆர். ராமசாமி சிவாஜி கணேசன் எஸ். வி. ரங்க ராவ் ராதாகிருஷ்ணன் டி. வி. நாராயண சாமி கிருஷ்ண குமாரி பி. கே. சரஸ்வதி டி. பி. முத்துலட்சுமி எஸ். டி. சுப்புலட்சுமி |
வெளியீடு | சூலை 30, 1954 |
நீளம் | 17255 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ ராண்டார் கை (18 டிசம்பர் 2009). "Thuli Visham (1954)". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/thuli-visham-1954/article3022292.ece. பார்த்த நாள்: 21 அக்டோபர் 2016.