தேசு

(தெசு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தேசு, இந்திய மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தின் லோஹித் மாவட்டத்தில் உள்ள நகரம்.

தேசு
Tezu
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்அருணாசலப் பிரதேசம்
மாவட்டம்லோஹித்
நிறுவப்பட்ட ஆண்டு1946
ஏற்றம்185
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்18,184
 • அடர்த்தி17
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)

போக்குவரத்துதொகு

இங்குள்ள விமான நிலையத்தை முக்கிய பிரமுகர்களும், அரசு அதிகாரிகளும் பயன்படுத்துகின்றனர்.

மக்கள் தொகைதொகு

2001ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, [1] இங்கு 15,014 மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் 55% மக்கள் ஆண்கள், ஏனையோர் பெண்கள். இந்த நகரத்தில் வாழும் 68% மக்கள் கல்வியறிவு பெற்றுள்ளனர்.

சான்றுகள்தொகு

  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. மூல முகவரியிலிருந்து 2004-06-16 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேசு&oldid=2009191" இருந்து மீள்விக்கப்பட்டது