தெந்துலூர் சட்டமன்றத் தொகுதி

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

தெந்தலூர் சட்டமன்றத் தொகுதி என்பது ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்துக்கான தொகுதியாகும். இது ஏலூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

உட்பட்ட பகுதிகள்

தொகு

இது மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கீழ்க்காணும் பகுதிகளைக் கொண்டுள்ளது.[1]

  • பெதவேகி மண்டலம்
  • பெதபாடு மண்டலம்
  • தெந்துலூர் மண்டலம்
  • ஏலூரு மண்டலத்தில் உள்ள மல்காபுரம், சாட்டபர்ரு, ஜாலிபூடி, கட்லம்பூடி, மாதேபல்லி, மனூர், ஸ்ரீபர்ரு, கலகுர்ரு, கோமடிலங்கா, குடிவாகலங்கா, கொக்கிராயிலங்கா, பைடிசிந்தபாடு, பிரத்திகோள்ளலங்கா ஆகிய ஊர்கள்

சட்டமன்ற உறுப்பினர்

தொகு

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-11-26.
  2. சட்டமன்ற உறுப்பினர்கள் - ஆந்திரப் பிரதேச சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]