தெனீசு சேரிசெவ்

இவர் ஓர் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஓர் கால்பந்து வீரர் ஆவார்

தெனீசு டிமித்ரியேவிச் சேரிசெவ் (Denis Dmitriyevich Cheryshev, உருசியம்: Денис Дмитриевич Черышев; பிறப்பு 26 திசம்பர் 1990) உருசிய தொழில்முறை கால்பந்து விளையாட்டாளர். இவர் எசுப்பானிய கழகம் வில்லாரியல் அணியிலும் உருசிய தேசிய அணியிலும் இடது ஓர ஆட்டக்காரராக விளையாடி வருகிறார்.

தெனீசு சேரிசெவ்
Denis Cheryshev.jpg
சேரிசெவ் 2018 உலகக் கோப்பையின் போது உருசிய அணியில் ஆடியபோது
சுய விவரம்
முழுப்பெயர்தெனீசு டிமித்ரியேவிச் சேரிசெவ்
பிறந்த தேதி26 திசம்பர் 1990 (1990-12-26) (அகவை 30)
பிறந்த இடம்நீசுனி நோவ்கோரத், சோவியத் ஒன்றியம்
உயரம்1.73 மீ[1]
ஆடும் நிலைஓரத்தவர்
கழக விவரம்
தற்போதைய கழகம்வில்லாரியல்
எண்7
இளநிலை வாழ்வழி
1996–2000இசுபோர்ட்டிங் கியோன்
2000–2002புர்கோசு
2002–2009ரியல் மாட்ரிட்
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்அணிதோற்.(கோல்)
2009–2013ரியல் மாட்ரிட் பி109(22)
2012–2016ரியல் மாட்ரிட்2(0)
2013–2014செவியா (கடன்)4(0)
2014–2015→ வில்லாரியல் (கடன்)26(4)
2016வேலன்சியா (கடன்)7(3)
2016–வில்லாரியல்35(2)
தேசிய அணி
2005–2006உருசியா U1516(9)
2006–2007உருசியா U176(5)
2008–2009உருசியா U185(2)
2011–2013உருசியா U2118(7)
2012–உருசியா13(3)
* இங்கு உள்ளூர் சுற்றுப் போட்டிகளுக்காக முதுநிலை அணிகளுக்காக விளையாடிவை மட்டுமே கணக்கில் எடுக்கப்பட்டுள்ளன. 12 மே 2018.
அன்று தரவுகள் சேகரிக்கப்பட்டது.

† தோற்றங்கள் (கோல்கள்).

‡ தேசிய அணிக்காக விளையாடிய தரவுகள் 19 சூன் 2018 அன்று சேகரிக்கப்பட்டது.

ரியல் மாட்ரிடின் இளைஞரணி உருவாக்கிய சேரிசெவ் மூத்த அணியில் 2009இல் இருப்புக்களில் இருந்து வந்தார். 2012இல் முதல் அணியில் அறிமுகப்படுத்தப்பட்டார். செவியா, வில்லாரியல், வேலன்சியா கழக அணிகளுக்கு கடனாகத் தரப்பட்டு விளையாடினார். 2016இல் வில்லாரியல் கழகத்தில் நிரந்தரமாக இணைந்தார்.

இளம் வயது அணிகளில் 45 முறை விளையாடி 23 கோல்களை எடுத்த பின்னர் 2012இல் முதன்முதலாக உருசிய தேசிய அணியில் விளையாடினார். இவர் 2018 உலகக் கோப்பையில் பங்கேற்று வருகிறார்.

மேற்கோள்கள்தொகு

  1. "2018 FIFA World Cup: List of players" (PDF). FIFA (17 June 2018). மூல முகவரியிலிருந்து 10 ஜூன் 2020 அன்று பரணிடப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தெனீசு_சேரிசெவ்&oldid=3272955" இருந்து மீள்விக்கப்பட்டது