தென் கொரியப் பொருளாதாரம்

தென் கொரியா ஓர் வளர்ந்த நாடாகும். இது பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு (OECD) மற்றும் ஜி-20 குழுமங்களில் உறுப்பினராக உள்ளது. தென் கொரியாவின் சந்தைப் பொருளாதாரம் மொத்த உள்நாட்டு உற்பத்தியின்படி உலகில் 11வதாக உள்ளது; கொள்வனவு ஆற்றல் சமநிலை (PPP) அடிப்படையில் 13ஆவதாக உள்ளது. நன்கு முதிர்ந்த சந்தைப் பொருளாதாரத்தையும் உயரிய வருமானம் உள்ள பொருளாதாரத்தையும் கொண்டுள்ளது. அடுத்த பதினொன்று நாடுகளில் சேர்க்கப்பட்டுள்ள ஒரே வளர்ந்த நாடாக தென் கொரியா உள்ளது. 1960களிலிருந்து 1990களின் பிற்பகுதி வரை மிக விரைவாக வளர்ந்து வந்த நாடுகளில் ஒன்றாக உள்ளது. வளர்ந்த நாடுகளில் 2000களில் விரைவாக வளரும் பொருளாதாரமாகவும் உள்ளது.[10] இந்த வளர்ச்சியை தென் கொரிய மக்கள் கனரக வேதித் தொழில் சாலையின் ஆன் ஆற்று அதிசயம் எனக் குறிப்பிடுகின்றனர்.[11] முதல் நான்கு கொரிய வணிகக் குழுமங்கள் (இவை உள்ளூர் மொழியில் ச்சேபால் எனப்படுகின்றன) தென் கொரிய வணிக நிறுவனங்களின் இலாபத்தில் 90%க்கு காரணமாகின்றன.[12][13]

தென் கொரியா பொருளாதாரம்
நாணயம்தென் கொரிய வன் (KRW)
நிதி ஆண்டுcalendar year
சார்ந்துள்ள வர்த்தக அமைப்புகள்ஏபெக், உலக வணிக அமைப்பு, ஓஈசிடி, ஜி-20
புள்ளி விவரம்
மொ.உ.உபெயரளவு: $1.449 டிரில்லியன் (மதிப்பீடு)[1] (2014)
பிபிபி: $1.789 டிரில்லியன் (2014)
மொ.உ.உ வளர்ச்சி3.3% (2014)
நபர்வரி மொ.உ.உ$35,485 (பிபிபி, 2014 மதி.)
துறைவாரியாக மொ.உ.உவேளாண்மை: 2.6%, தொழில்: 39.2%, சேவைகள்: 58.2% (2010)
பணவீக்கம் (நு.வி.கு)1.1%,[2] சன. 2014
கினி குறியீடு31.0 (2010)
தொழிலாளர் எண்ணிக்கை25.18 மில்லியன் (2012 மதிப்.)
தொழில் வாரியாகத் தொழிலாளர் எண்ணிக்கைவேளாண்மை: 6.4%, தொழில்: 24.2%, சேவைகள்: 69.4% (2011 மதிப்.)
வேலையின்மை3%[3]
முக்கிய தொழில்துறைமின்னணுவியல், தொலைத்தொடர்பு, தானுந்து தயாரிப்பு, வேதிகள், கப்பல் கட்டுதல், எஃகு
தொழில் செய்யும் வசதிக் குறியீடு5வது[4]
வெளிக்கூறுகள்
ஏற்றுமதி$628 பில்லியன் (5th; 2014 est.)
ஏற்றுமதிப் பொருட்கள்குறைக்கடத்திs, கம்பியற்ற தகவல்தொடர்பு தொலைத்தொடர்புs equipment, motor vehicles, கணினிs, steel, கப்பல்s, petrochemicals
முக்கிய ஏற்றுமதி உறவுகள் சீனா 24.4%
 ஐக்கிய அமெரிக்கா 10.1%
 சப்பான் 7.1% (2011 est.)[5]
இறக்குமதி$542.9 billion (7வது; 2014 மதிப்.)
இறக்குமதிப் பொருட்கள்பொறித் தொகுதிகள், மின்னணுவியல் மற்றும் மின்னணு சாதனங்கள், எண்ணெய், எஃகு, போக்குவரத்து கருவிகள், அங்கக வேதிகள், நெகிழிகள்
முக்கிய இறக்குமதி உறவுகள் சீனா 16.5%
 சப்பான் 13.0%
 ஐக்கிய அமெரிக்கா 8.5%
 சவூதி அரேபியா 7.1%
 ஆத்திரேலியா 5.0% (2011 மதிப்.)[6]
வெளிநாட்டு நேரடி முதலீடுவெளிநாடு: $223.2 பில்லியன் (31 திசம்பர் 2013)
மொத்த வெளிக்கடன்$430.9 பில்லியன் (31 திசம்பர் 2011 மதிப்.)
பொது நிதிக்கூறுகள்
பொதுக் கடன்மொ.உ.உவில் 33.7% (2012 மதிப்.)
வருவாய்$296.1 பில்லியன் (2013 மதிப்.)
செலவினங்கள்$287.2 பில்லியன் (2013 மதிப்.)
பொருளாதார உதவிஓடிஏ, $900 மில்லியன் (கொடையாளர்) (2009)
வட கொரியாவிற்கு கொடுக்கப்பட்டது விலக்கப்பட்டுள்ளது
கடன் மதிப்பீடு
அந்நியச் செலாவணி கையிருப்பு$306.4 பில்லியன் (31 திசம்பர் 2011 மதிப்.)[9]
Main data source: CIA World Fact Book
'

மேற்சான்றுகள் தொகு

  1. "Korea, Rep". worldbank.org.
  2. "S.Korea Jan consumer sentiment hits near 3-yr high". Reuters. January 26, 2014 இம் மூலத்தில் இருந்து அக்டோபர் 18, 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151018014837/http://www.reuters.com/article/2014/01/26/korea-economy-sentiment-idUSS6N0IM01820140126. பார்த்த நாள்: February 5, 2014. 
  3. "(2nd LD) S. Korea's jobless rate rises to 3 pct in Dec.". January 15, 2014. http://english.yonhapnews.co.kr/news/2014/01/15/56/0200000000AEN20140115001251320F.html. பார்த்த நாள்: February 5, 2014. 
  4. "Doing Business in Korea, Rep. 2012". உலக வங்கி. Archived from the original on 2016-10-11. பார்க்கப்பட்ட நாள் 2011-11-22.
  5. "Exports Partners of South Korea". த வேர்ல்டு ஃபக்ட்புக். 2011. Archived from the original on 2018-02-12. பார்க்கப்பட்ட நாள் 2013-06-22.
  6. "Imports Partners of South Korea". த வேர்ல்டு ஃபக்ட்புக். 2011. Archived from the original on 2016-08-13. பார்க்கப்பட்ட நாள் 2013-06-22.
  7. "Sovereigns rating list". Standard & Poor's. பார்க்கப்பட்ட நாள் 26 May 2011.
  8. 8.0 8.1 8.2 Rogers, Simon; Sedghi, Ami (15 April 2011). "How Fitch, Moody's and S&P rate each country's credit rating". The Guardian. http://www.guardian.co.uk/news/datablog/2010/apr/30/credit-ratings-country-fitch-moodys-standard. பார்த்த நாள்: 28 May 2011. 
  9. "International Reserves and Foreign Currency Liquidity - KOREA, REPUBLIC OF". International Monetary Fund. 22 April 2011. பார்க்கப்பட்ட நாள் 31 May 2011.
  10. Economic Growth Rates of Advanced Economies. International Monetary Fund. http://www.imf.org/external/pubs/ft/weo/2010/01/weodata/weorept.aspx?sy=2008&ey=2015&scsm=1&ssd=1&sort=country&ds=.&br=1&pr1.x=18&pr1.y=5&c=193%2C542%2C122%2C137%2C124%2C181%2C156%2C138%2C423%2C196%2C935%2C142%2C128%2C182%2C172%2C576%2C132%2C936%2C134%2C961%2C174%2C184%2C532%2C144%2C176%2C146%2C178%2C528%2C436%2C112%2C136%2C111%2C158&s=NGDP_RPCH&grp=0&a=. பார்த்த நாள்: 2010-09-08. 
  11. Kleiner, JüRgen (2001). Korea, A Century of Change. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-981-02-4657-0. http://books.google.com/?id=nTCC2ZheFu0C&pg=PA254&lpg=PA254&dq=han+river+miracle&q=han%20river%20miracle. 
  12. http://asia.nikkei.com/magazine/20140410-Growth-Central/Business/Top-four-chaebol-generate-90-of-South-Korean-conglomerate-profits
  13. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-13. பார்க்கப்பட்ட நாள் 2015-10-01.