தென் தோரணம்

பூச்சி இனம்
தென் தோரணம்
Dorsal view
Lateral view
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Lepidoptera
குடும்பம்:
பேரினம்:
Zerynthia
இனம்:
Z. polyxena
இருசொற் பெயரீடு
Zerynthia polyxena
(Denis, Schiffermüller, 1775)
வேறு பெயர்கள்
  • Papilio cassandra Geyer, 1828[1]
  • Papilio creusa Meigen, 1829
  • Papilio hypermnestra Scopoli, 1763
  • Papilio hypsipyle Schulze, 1776
  • Papilio hypsipyle Fabricus, 1777* Zerynthia polyxena D., 1775
  • Zerynthia polyxena polyxena

தென் தோரணம் (Southern Festoon, Zerynthia polyxena) என்பது அழகிகள் குடும்பத்தைச் சேர்ந்த பட்டாம்பூச்சியாகும்.

இப்பட்டாம்பூச்சிகள் சூடான, வெயிலுள்ள திறந்த வெளிகளான ஆற்றுக் கரைகள், பயிர்ச் செய்யும் இடங்கள், புற்கள் உள்ள இடங்கள் போன்ற பகுதிகளில் காணப்படும். பொதுவாக இவை கடல் மட்டத்திலிருந்து 1,700 மீ உயரத்தில், குறிப்பாக 900 மீற்றருக்கு குறைவாக இடத்தில் காணப்படும்.

உசாத்துணை தொகு

வெளி இணைப்புக்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தென்_தோரணம்&oldid=3359192" இலிருந்து மீள்விக்கப்பட்டது