தெமி ஆறு
தெமி ஆறு (Demi river) என்பது இந்தியாவின் குசராத்து மாநிலத்திலுள்ள சௌராட்டிரதேசப் பகுதியில் காணப்படும் ஒரு ஆறு ஆகும்.
தெமி Demi | |
River | |
நாடு | இந்தியா |
---|---|
மாநிலம் | குசராத்து |
நீளம் | 75 கிமீ (47 மைல்) |
தெமி ஆற்றின் வடிநிலப்பகுதி 75 கிலோமீட்டர் நீளம் கொண்டதாக உள்ளது. இவ்வடிநிலப்பகுதியிலுள்ள மொத்த நீர்ப்பிடிப்பு பகுதியின் பரப்பளவு 813 சதுரகிலோமீட்டர் ஆகும்.[1] தெமி ஆற்றின் மேல் தெமி-1, தெமி-2 மற்றும் தெமி-3 என்ற மூன்று அணைகள் கட்டப்பட்டுள்ளன. தாங்கரா நகரம் இவ்வாற்றின் கரையில் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Demi River". guj-nwrws.gujarat.gov.in, Government of Gujarat. Archived from the original on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 3 February 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)