முதன்மை பட்டியைத் திறக்கவும்

தெய்வமகன் 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

தெய்வமகன்
தெய்வமகன்
இயக்குனர்ஏ. சி. திருலோகச்சந்தர்
தயாரிப்பாளர்பெரியண்ணா
சாந்தி பிலிம்ஸ்
இசையமைப்புஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
ஜெயலலிதா
வெளியீடுசெப்டம்பர் 5, 1969
கால நீளம்.
நீளம்4696 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

முதன்முதலில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட தமிழ்த் திரைப்படம் இது.[1][2]

குறிப்புகளும் மேற்கோள்களும்தொகு

  1. R.L, Hardgrave (1979). Essays in the political sociology of South India. Usha. பக். 120. 
  2. "India’s Oscar drill". The Indian Express. www.indianexpress.com. பார்த்த நாள் 4 June 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெய்வமகன்&oldid=1347296" இருந்து மீள்விக்கப்பட்டது