தெரம்பில் ராமகிருஷ்ணன்

தெரம்பில் ராமகிருஷ்ணன் என்பவர் கேரள மாநில அரசியல்வாதியும் , முன்னாள் கேரள சட்டமன்ற  உறுப்பினரும், வழக்கறிஞரும் ஆவார்.  இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர்  திருச்சூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து  கேரள சட்டப் பேரவைக்கு 1982, 1991, 1996, 2001, 2006 மற்றும் 2011 ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  1995-96, 2004-2006.  ஆம் ஆண்டுகளில்  கேரள சட்டப் பேரவையில் சபாநாயகராகவும் தெரம்பில் ராமகிருஷ்ணன்  பணியாற்றியுள்ளார் .[1][2][3]

தெரம்பில் ராமகிருஷ்ணன்
Member of Kerala Legislative Assembly
முன்னையவர்இ. கே. மேனன்
பின்னவர்வி. எஸ். சுனில்குமார்
தொகுதிதிருச்சூர்
Speaker of Kerala Legislative Assembly
ஆளுநர்முன்னாள்  நீதிபதி சதாசிவம்
முன்னையவர்Vakkom Purushothaman
பின்னவர்கே. ராதாகிருஷ்ணன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புname தெரம்பில் ராமகிருஷ்ணன்
June 1941
கூத்தூர், திருச்சூர், கேரளா
இறப்புname தெரம்பில் ராமகிருஷ்ணன்
இளைப்பாறுமிடம்name தெரம்பில் ராமகிருஷ்ணன்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்சந்திரமதி ராமகிருஷ்ணன்
பிள்ளைகள்கீதா மற்றும் ஹரிசங்கர்
பெற்றோர்
  • name தெரம்பில் ராமகிருஷ்ணன்
வாழிடம்(s)அய்யன்தோலே, திருச்சூர், கேரளா

மேற்கோள்கள் தொகு

  1. "Therambil Ramakrishnan happy with his stint as Speaker". The Hindu. Archived from the original on 2008-01-29. பார்க்கப்பட்ட நாள் 2011-09-17.
  2. "Thrissur may get 4 ministers". Deccan Chronicle. Archived from the original on 2011-05-24. பார்க்கப்பட்ட நாள் 2011-09-17.
  3. "Therambil Ramakrishnan elected Speaker". The Hindu. Archived from the original on 2004-11-29. பார்க்கப்பட்ட நாள் 2011-09-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெரம்பில்_ராமகிருஷ்ணன்&oldid=3558998" இலிருந்து மீள்விக்கப்பட்டது