தெரேசா ஸ்கான்லன்

தெரேசா ஸ்கான்லன் (Teresa Scanlan, பிறப்பு: 6 பிப்ரவரி, 1993[1]) ஒரு அமெரிக்க அழகுப் போட்டி. 2010ம் ஆண்டு நெப்ராஸ்கா மாநில அழகியாக தேர்வானார்; அதனை தொடர்ந்து 2011ம் ஆண்டு அமெரிக்கா அழகி பட்டம் வென்றார்.

தெரேசா ஸ்கான்லன்
அழகுப் போட்டி வாகையாளர்
பிறப்புபெப்ரவரி 6, 1993 (1993-02-06) (அகவை 27)
கேரிங், நெப்ராஸ்கா
கல்விகேரிங் உயர்நிலை பள்ளி
ச்கோட்ட்சப்ளுப் உயர்நிலை பள்ளி
பேட்ரிக் ஹென்றி கல்லூரி
தலைமுடி வண்ணம்இளம் பொன்னிறமாக தலைமயிர் உடைய பெண்
விழிமணி வண்ணம்பழுப்பு
பட்ட(ம்)ங்கள்தென்கிழக்கு அழகி 2010
நெப்ராஸ்கா அழகி 2010
அமெரிக்கா அழகி 2011
Major
competition(s)
அமெரிக்கா அழகி 2011 (வெற்றியாளர்)

மேற்கோள்கள்தொகு

  1. "Teresa Scanlan: Miss Nebraska2010". Teresa Scanlan - via - Facebook. பார்த்த நாள் January 16, 2011.

வெளிப்புற இணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Teresa Scanlan
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெரேசா_ஸ்கான்லன்&oldid=2720242" இருந்து மீள்விக்கப்பட்டது