தெற்கு ஆசியா

ஆசியாவின் தெற்குப் புவிப்பரப்பு

தெற்கு ஆசியா என்பது பொதுவாக இந்திய துணைக்கண்டத்தையே குறிக்கும். தெற்கு ஆசியா பின்வரும் நாடுகளை உள்ளடக்கியுள்ளது. இந்திய துணைக்கண்டம் - துணைக்கண்டத்தில் அமைந்த இந்தியக்குடியரசு, பாகிஸ்தான், வங்காள தேசம் ஆகியன. இமயமலைப் பகுதியில் உள்ள பூடான், நேபாளம் ஆகியன. தீவு நாடுகளான இலங்கை, மாலை தீவுகள் ஆகியன. இப்பகுதியிலுள்ள நாடுகள் அனைத்தும் சார்க் அமைப்பின் உறுப்பு நாடுகளாகும்.

தெற்காசியாவின் நகர வரைபடம்

ஆசியாவின் மற்ற மண்டலங்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெற்கு_ஆசியா&oldid=3817101" இலிருந்து மீள்விக்கப்பட்டது