தெற்கு கன்னட மாவட்டம்
தெற்கு கன்னடம் மாவட்டம் இந்திய மாநிலமான கர்நாடகத்தின் மாவட்டங்களில் ஒன்று. இது தென் கனரா மாவட்டம் என்றும் அறியப்படுகிறது. இதன் தலைநகரம் மங்களூர் ஆகும். இதன் மேற்கில் அரபிக்கடலும் கிழக்கில் மேற்குத்தொடர்ச்சி மலையும் அமைந்துள்ளன.
தென் கன்னடம் | |
— மாவட்டம் — | |
அமைவிடம் | 12°50′N 75°14′E / 12.84°N 75.24°Eஆள்கூறுகள்: 12°50′N 75°14′E / 12.84°N 75.24°E |
நாடு | ![]() |
மாநிலம் | கருநாடகம் |
பிரிவு | மைசூர் பிரிவு |
வட்டம் | மங்களூர், பந்த்வால், பெல்த்தங்காடி, புத்தூர், சுலியா |
தலைமையகம் | மங்களூர் |
ஆளுநர் | வாஜுபாய் வாலா |
முதலமைச்சர் | பி. எஸ். எதியூரப்பா |
மக்களவைத் தொகுதி | தென் கன்னடம் |
மக்கள் தொகை • அடர்த்தி |
1,897,730 (2001[update]) • 390/km2 (1,010/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 4,866 சதுர கிலோமீட்டர்கள் (1,879 sq mi) |
இணையதளம் | www.dk.nic.in/ |
நிர்வாகம்தொகு
இம்மாவட்டம் ஐந்து வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன:
- மங்களூர்
- புத்தூர்
- பந்த்வால்
- சுள்ளியா
- பெள்தங்காடி
மொழிதொகு
துளு, கொங்கணி ஆகிய மொழிகள் இங்கு வாழும் பெரும்பான்மையான மக்களால் பேசப்படுகின்றன. கன்னடமும் குறிப்பட்டத்தக்க அளவு மக்களால் பேசப்படுகிறது.
மேற்கோள்கள்தொகு
விக்சனரியில் Dakshina Kannada என்னும் சொல்லைப் பார்க்கவும். |