தெற்கு தஙராங்

இந்தோனேசியா நகரம்
(தெற்கு தாங்கேராங் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தெற்கு தங்ராங் (South Tangerang, இந்தோனேசிய மொழி: Tangerang Selatan) என்பது இந்தோனேசியாவின் பந்தன் மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். 2010 இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இதன் மக்கள் தொகை 1,303,569. 2014 இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இதன் மக்கள் தொகை 1,436,187 ஆகும். இது 147.19 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது.[1]

தெற்கு தஙராங்
தஙராங் செலாத்தான்
அலுவல் சின்னம் தெற்கு தஙராங்
சின்னம்
குறிக்கோளுரை: Cerdas, Modern, Religius
(Intelligent, Modern, Religious)
நாடு இந்தோனேசியா
மாகாணம்பந்தன்
அரசு
 • நகர முதல்வர்ஐரின் ரச்மி டயானி
பரப்பளவு
 • மொத்தம்147.19 km2 (56.83 sq mi)
 • நிலம்147.19 km2 (56.83 sq mi)
மக்கள்தொகை (2014 கணக்கெடுப்பு)
 • மொத்தம்14,36,187
 • அடர்த்தி9,800/km2 (25,000/sq mi)
நேர வலயம்WIB (ஒசநே+7)
தொலைபேசி குறியீடு+62 21
இணையதளம்www.tangerangselatankota.go.id

மேற்கோள்கள் தொகு

  1. "Kondisi Geografis dan Iklim". Archived from the original on 2012-03-15. பார்க்கப்பட்ட நாள் 2015-12-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெற்கு_தஙராங்&oldid=3559057" இலிருந்து மீள்விக்கப்பட்டது