தெற்கு மண்டல குழு
தெற்கு மண்டல குழு என்பது, ஒரு மண்டல சபை ஆகும். இந்த மண்டலத்தில் மத்திய ஆட்சியின் நேரடி பகுதிகளும், மாநிலங்களும் உள்ளது. அதாவது, ஆந்திரா பிரதேசம், கருநாடகம், கேரளா, புதுச்சோி, தமிழ் நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களை உள்ளடக்கியது.

அந்தமான் மற்றும் நிகோபா் தீவுகள், லட்சத் தீவுகள்போன்றவை இந்த குழுவில் உறுப்பினராக இல்லை.[1] இருப்பினும், அவர்கள் தற்போது தென் மண்டல சபைக்கு சிறப்பு அழைப்பாளர்களாக உள்ளனர்l[2]
இந்திய மாநிலங்களில் ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கான ஒரு முழுமையான ஆலோசனை குழுவாக செயல்பாடுவதோடு மாநிலங்களுக்குள் இருக்கும் பொது நல விஷயங்களுக்குள் ஆலோசனை வழங்குவதாகும். 1956 ஆம் ஆண்டு மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் மூன்றாம் பகுதி யின் படி, ஐந்து மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டது. .[3][4][5]
மேலும் காண்க தொகு
பாா்வை தொகு
- ↑ http://interstatecouncil.nic.in/iscs/wp-content/uploads/2016/08/states_reorganisation_act.pdf
- ↑ http://interstatecouncil.nic.in/iscs/wp-content/uploads/2017/02/COMPOSITION-OF-SOUTHERN-ZONAL-COUNCIL.pdf
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". http://necouncil.nic.in/.
- ↑ http://interstatecouncil.nic.in/iscs/genesis/
- ↑ http://interstatecouncil.nic.in/iscs/wp-content/uploads/2016/08/states_reorganisation_act.pdf