தெலங்காணா மாவட்டங்களின் பட்டியல்
தெலுங்கானா மாவட்டங்கள், இந்தியாவின் மாநிலமான தெலங்கானா, 4 சூன் 2014-இல் புதிதாக நிறுவப்படும் போது ஆதிலாபாத், ஐதராபாத், கரீம் நகர், கம்மம், மகபூப்நகர், மேடக், நல்கொண்டா, நிசாமாபாத், ரங்காரெட்டி, வாரங்கல் என பத்து மாவட்டங்களை மட்டும் கொண்டிருந்தது.
தெலங்காணா மாவட்டங்கள் తెలంగాణ జిల్లాలు | |
---|---|
![]() தெலங்காணா மாவட்டங்கள் | |
வகை | தெலங்காணா மாவட்டங்களின் பட்டியல் |
அமைவிடம் | தெலங்காணா |
எண்ணிக்கை | 33 மாவட்டங்கள் |
மக்கள்தொகை | முலுகு மாவட்டம் – 257,744 (குறைந்த); ஐதராபாத்து மாவட்டம், இந்தியா – 3,943,323 (அதிக) |
பரப்புகள் | ஐதராபாத்து மாவட்டம், இந்தியா – 217 km2 (84 sq mi) (சிறிய); பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டம் –7,483 km2 (2,889 sq mi)(பெரிய) |
அரசு | தெலங்காணா அரசு |
உட்பிரிவுகள் | தெலுங்காணாவின் வருவாய் பிரிவுகள் |
மக்களின் சமூக, கல்வி, பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் பழைய பத்து மாவட்டங்களின் பகுதிகளை பிரித்து 21 புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டியிருந்தது. எனவே 11 அக்டோபர் 2016 அன்று, ஏற்கனவே உள்ள பத்து மாவட்டங்களின் பகுதிகளைக் கொண்டு 21 புதிய மாவட்டங்கள் நிறுவப்பட்டது.[1][2][3]
வாரங்கல் மாவட்டமானது, வாரங்கல் நகர்புற மாவட்டம் மற்றும் வாரங்கல் கிராமபுற மாவட்டம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டதால், இனி தனியாக வாரங்கல் மாவட்டம் இன்றி தெலங்கானா மாநிலத்தில் 33 மாவட்டங்கள் உள்ளது.[4]
பட்டியல்
தொகு# | வரைபடம் | பெயர் | தலைமையிடம் | பரப்பு (km2) | மக்கள் தொகை (2011) |
மாநில மக்கள் தொகையில் % |
மக்கள் அடர்த்தி (per km2) |
நகர்புற பரப்பு (%) | எழுத்தறிவு (%) | பாலின விகிதம் | மண்டல்கள் |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1 | ஆதிலாபாத் | அடிலாபாத் | 4,153 | 7,08,972 | 2.03% | 171 | 23.66 | 63.46 | 989 | 18 | |
2 | பத்ராத்ரி கொத்தகூடம் | கொத்தகூடம் | 7,483 | 10,69,261 | 3.05% | 143 | 31.71 | 66.40 | 1008 | 23 | |
3 | அனுமகோண்டா (முன்னர் வாரங்கல் நகர்புறம்) | அனம்கொண்டா | 1,309 | 10,80,858 | 3.09% | 826 | 68.51 | 76.17 | 997 | 11 | |
4 | ஐதராபாத் | ஐதராபாத் | 217 | 39,43,323 | 11.27% | 18172 | 100 | 83.25 | 954 | 16 | |
5 | ஜக்டியால் | ஜக்டியால் | 2,419 | 9,85,417 | 2.82% | 407 | 22.46 | 60.26 | 1036 | 18 | |
6 | ஜன்கோன் | ஜன்கோன் | 2,188 | 5,66,376 | 1.62% | 259 | 12.60 | 61.44 | 997 | 13 | |
7 | ஜெயசங்கர் பூபாலபள்ளி | பூபாலபள்ளி | 6,175 | 7,11,434 | 2.03% | 115 | 7.57 | 60.33 | 1009 | 20 | |
8 | ஜோகுலம்பா | கட்வால் | 2,928 | 6,09,990 | 1.74% | 208 | 10.36 | 49.87 | 972 | 12 | |
9 | காமாரெட்டி | காமாரெட்டி | 3,652 | 9,72,625 | 2.78% | 266 | 12.71 | 56.51 | 1033 | 22 | |
10 | கரீம் நகர் | கரீம்நகர் | 2,128 | 10,05,711 | 2.87% | 473 | 30.72 | 69.16 | 993 | 16 | |
11 | கம்மம் | கம்மம் | 4,361 | 14,01,639 | 4% | 321 | 22.60 | 65.95 | 1005 | 21 | |
12 | கொமாரம் பீம் அசிபாபாத் | அசிபாபாத் | 4,878 | 5,15,812 | 1.47% | 106 | 16.86 | 56.72 | 998 | 15 | |
13 | மகபூபாபாத் | மகபூபாபாத் | 2,877 | 7,74,549 | 2.21% | 269 | 9.86 | 57.13 | 996 | 16 | |
14 | மகபூப்நகர் | மகபூப்நகர் | 5,285 | 14,86,777 | 4.25% | 281 | 20.73 | 56.78 | 995 | 26 | |
15 | மஞ்செரியல் | மஞ்செரியல் | 4,016 | 8,07,037 | 2.31% | 201 | 43.85 | 64.35 | 977 | 18 | |
16 | மேடக் | மேடக் | 2,786 | 7,67,428 | 2.19% | 275 | 7.67 | 56.12 | 1027 | 20 | |
17 | மெட்சல்-மல்கஜ்கிரி | மெட்சல் | 1,084 | 24,40,073 | 6.97% | 2251 | 91.40 | 82.49 | 957 | 14 | |
18 | முலுகு | முலுகு | |||||||||
19 | நாகர்கர்னூல் | நாகர்கர்னூல் | 6,924 | 8,61,766 | 2.46% | 124 | 10.19 | 54.38 | 968 | 20 | |
20 | நல்கொண்டா | நல்கொண்டா | 7,122 | 16,18,416 | 4.62% | 227 | 22.76 | 63.75 | 978 | 31 | |
21 | நாராயணன்பேட்டை | நாராயணன்பேட்டை | |||||||||
22 | நிர்மல் | நிர்மல் | 3,845 | 7,09,418 | 2.03% | 185 | 21.38 | 57.77 | 1046 | 19 | |
23 | நிசாமாபாத் | நிசாமாபாத் | 4,288 | 15,71,022 | 4.49% | 366 | 29.58 | 64.25 | 1044 | 27 | |
24 | பெத்தபள்ளி | பெத்தபள்ளி | 2,236 | 7,95,332 | 2.27% | 356 | 38.22 | 65.52 | 992 | 14 | |
25 | ராஜன்னா சிர்சில்லா | சிர்சில்லா | 2,019 | 5,52,037 | 1.58% | 273 | 21.17 | 62.71 | 1014 | 13 | |
26 | ரங்காரெட்டி | ஐதராபாத்து | 5,031 | 24,46,265 | 6.99% | 486 | 58.05 | 71.95 | 950 | 27 | |
27 | சங்காரெட்டி | சங்காரெட்டி | 4,403 | 15,27,628 | 4.36% | 347 | 34.69 | 64.08 | 965 | 26 | |
28 | சித்திபேட்டை | சித்திபேட்டை | 3,632 | 10,12,065 | 2.89% | 279 | 13.74 | 61.61 | 1008 | 22 | |
29 | சூரியபேட்டை | சூரியபேட்டை | 3,607 | 10,99,560 | 3.14% | 305 | 15.56 | 64.11 | 996 | 23 | |
30 | விகராபாத் | விகராபாத் | 3,386 | 9,27,140 | 2.65% | 274 | 13.48 | 57.91 | 1001 | 18 | |
31 | வனபர்த்தி | வனபர்த்தி | 2,152 | 5,77,758 | 1.65% | 268 | 15.97 | 55.67 | 960 | 14 | |
32 | வாரங்கல் (முன்னர் வாரங்கல் கிராமபுறம்) | அனம்கொண்டா (தற்காலிகமானது)
வாரங்கல் (முன்மொழியப்பட்டது) |
2,175 | 7,18,537 | 2.05% | 330 | 6.99 | 61.26 | 994 | 15 | |
33 | யதாத்ரி புவனகிரி | புவனகிரி | 3,092 | 7,39,448 | 2.11% | 239 | 16.66 | 65.53 | 973 | 16 | |
தெலுங்கானா | - | - | 1,12,077 | 3,50,03,674 | - | 312 | 38.88 | 66.54 | 988 | - |
இவற்றையும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Telangana gets 21 new districts
- ↑ "தெலங்கானாவில் புதிதாக 21 மாவட்டங்கள் உதயம்". Archived from the original on 2020-08-11. Retrieved 2017-03-01.
- ↑ http://www.trac.telangana.gov.in/district_plan.php பரணிடப்பட்டது 2017-07-08 at the வந்தவழி இயந்திரம் Administrative Map of Telengana State]
- ↑ "Know Your District - Plan Your District". Archived from the original on 2017-07-08. Retrieved 2017-03-01.
வெளி இணைப்புகள்
தொகு- Telangana Info
- Telangana All Districts Pin Code பரணிடப்பட்டது 2015-07-09 at the வந்தவழி இயந்திரம்