தெலூரைடு கனிமம்

கனிமங்களின் ஒரு வகை

தெலூரைடு கனிமம் (Telluride mineral) என்பது தெலூரைடு அயனியை முக்கிய அங்கமாகக் கொண்ட ஒரு கனிமமாகும்.

Au-Ag-Te கனிமங்கள் [1]:2

தெலூரைடுகள் சல்பைடுகளைப் போலவே இருக்கின்றன. இவை இயேம்சு டுவைட்டு தானா மற்றும் காரல் இயூகோ சுட்ரன்சு கனிம வகைப்பாடு அமைப்புகளில் அவற்றுடன் தொகுக்கப்பட்டுள்ளன.[2][3]

எடுத்துக்காட்டுகள்

மேற்கோள்கள்

தொகு
  1. Cabri, L.J., 1964, Phase Relations in the Au-Ag-Te System, McGill University PhD Thesis
  2. http://webmineral.com/dana/II-2.shtml#2.1 Webmineral Dana
  3. http://webmineral.com/strunz/II.shtml Webmineral Strunz
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெலூரைடு_கனிமம்&oldid=4149648" இலிருந்து மீள்விக்கப்பட்டது