தேசிய நெடுஞ்சாலை 24 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 24 (தே. நெ. 24)(National Highway 24 (India)) என்பது இந்தியாவின் முதன்மையான தேசிய நெடுஞ்சாலையாகும். இது வடக்கு-தெற்கு திசையில் செல்கிறது. இந்த நெடுஞ்சாலை முழுக்க முழுக்க உத்தரப் பிரதேச மாநிலத்தில் செல்கிறது.[1] தேசிய நெடுஞ்சாலைகளின் புதிய எண் முறையின்படி, முந்தைய தே. நெ. 29-ம் தே. நெ. 97-ம் மறுபெயரிட்டு தேசிய நெடுஞ்சாலை 24-ஆக உருவாக்கப்பட்டது.[2]
தேசிய நெடுஞ்சாலை 24 | ||||
---|---|---|---|---|
![]() | ||||
வழித்தடத் தகவல்கள் | ||||
நீளம்: | 293 km (182 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
வடக்கு முடிவு: | சோனாலி ![]() ![]() | |||
தெற்கு முடிவு: | சையத் ராஜா | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | உத்தரப் பிரதேசம் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
பாதை
தொகுதே. நெ. 24, சோனாலி (இந்தோ/நேபாள எல்லை), நௌதன்வா, கோல்ஹுய், பாரெண்டா, கேம்பியர்கஞ்ச், ராவத்கஞ்ச், கோரக்பூர், பௌராபூர், கவுரிராம், பர்ஹல்கஞ்ச், தோஹாரிகாட், கோசி, மாவ், மர்தா, காஜிபூர், ஜமானியா, சாயா நகரங்களை உத்தரப் பிரதேச மாநிலத்தில் இணைக்கிறது.[2][3]
சந்திப்புகள்
தொகு- H08 [[சித்தார்த்டா நெடுஞ்சாலை - இந்தியா/நேபாள எல்லை அருகே முனையம்
- தே.நெ. 730 பாரேன்டா அருகே
- தே.நெ. 328 காம்பியர்கஞ்ச் அருகே
- தே.நெ. 727BB கோரக்பூர் அருகே
- தே.நெ. 27 கோரக்பூர் அருகே
- தே.நெ. 227A பார்கால்கஞ்ச் அருகே
- தே.நெ. 128C தோக்ரிகாட் அருகே
- தே.நெ. 128D மவு அருகே
- தே.நெ. 31 காசியாப்பூர் அருகே
- தே.நெ. 124C மேதினிப்பூர் அருகே
- தே.நெ. 19 சையத் ராஜா அருகே முனையம்.[2]
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Rationalisation of Numbering Systems of National Highways" (PDF). New Delhi: Department of Road Transport and Highways. Archived from the original (PDF) on 1 February 2016. Retrieved 3 April 2012.
- ↑ 2.0 2.1 2.2 "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. Archived from the original (PDF) on 4 May 2018. Retrieved 14 March 2019.
- ↑ "State-wise length of National Highways (NH) in India". Ministry of Road Transport and Highways. Archived from the original on 4 June 2019. Retrieved 14 March 2019.