தேசிய நெடுஞ்சாலை 29 (இந்தியா)

தேசிய நெடுஞ்சாலை 29 (தே. நெ. 29)(National Highway 29 (India)) என்பது இந்தியாவின் முதன்மையான தேசிய நெடுஞ்சாலையாகும். இந்த நெடுஞ்சாலை முன்பு தேசிய நெடுஞ்சாலை 36, 39 மற்றும் 150இன் ஒரு பகுதியாக இருந்தது. மார்ச் 5, 2010 அன்று வர்த்தமானி அறிவிப்பின் மூலம் இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை எண்களைச் சீரமைத்ததால், இது தேசிய நெடுஞ்சாலை 29 என மறுபெயரிடப்பட்டது.[1] தேசிய நெடுஞ்சாலை 29 இந்திய மாநிலங்களான அசாம், நாகாலாந்து வழியாக மணிப்பூர் எல்லையில் முடிவடைகிறது.[2] இந்தத் தேசிய நெடுஞ்சாலை 338.5 கி.மீ. நீளம் கொண்டது.[3]

இந்திய தேசிய நெடுஞ்சாலை 29
29

தேசிய நெடுஞ்சாலை 29
Map
தேசிய நெடுஞ்சாலை 29 நிலப்படம்
வழித்தடத் தகவல்கள்
AH1 AH2 இன் பகுதி
நீளம்:338.5 km (210.3 mi)
முக்கிய சந்திப்புகள்
மேற்கு முடிவு:தாபாகா
கிழக்கு முடிவு:ஜெசாமி
அமைவிடம்
மாநிலங்கள்:அசாம், நாகாலாந்து, மணிப்பூர்
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 28 தே.நெ. 30

வழித்தடம்

தொகு

தேசிய நெடுஞ்சாலை 29 அசாமில் உள்ள தபகா (சுதர்கான்) மஞ்சாவை நாகாலாந்தில் உள்ள திமாபூர், சுமுகெடிமா, கோகிமா, சிசாமியுடன் இணைக்கிறது. இந்த நெடுஞ்சாலை மணிப்பூர் மாநிலத்தில் உள்ள ஜெசாமியில் முடிவடைகிறது.[3]

அசாம்

தொகு

தபகா-டோக்மோகா-பகுலியா-மஞ்ஜா-அமலாகி

நாகாலாந்து

தொகு

திமாபூர்-சுமௌகெடிமா-கோஹிமா-சிசாமி

மணிப்பூர்

தொகு

ஜெசாமி

சந்திப்புகள்

தொகு
 
இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளின் திட்ட வரைபடம்
அசாம்
  தே.நெ. 27 தபகா அருகே முனையம் [2]
  தே.நெ. 329 மனோஜ் அருகே
நாகாலாந்து
  தே.நெ. 129 திமாப்பூர் அருகே
  தே.நெ. 129A திமாப்பூர் அருகே
  தே.நெ. 2 கோகிமா அருகே
மணிப்பூர்
  தே.நெ. 202 ஜெசுசாமி அருகே

மேலும் காண்க

தொகு
  • இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
  • மாநில வாரியாக இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்

மேற்கோள்கள்

தொகு
  1. "Rationalisation of Numbering Systems of National Highways" (PDF). New Delhi: Department of Road Transport and Highways. Archived from the original (PDF) on 1 February 2016. பார்க்கப்பட்ட நாள் 3 April 2012.
  2. 2.0 2.1 "New Numbering of National Highways notification - Government of India" (PDF). இந்திய அரசிதழ். பார்க்கப்பட்ட நாள் 28 September 2019. பிழை காட்டு: Invalid <ref> tag; name ":0" defined multiple times with different content
  3. 3.0 3.1 "The List of National Highways in India" (PDF). சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் (இந்தியா). பார்க்கப்பட்ட நாள் 28 September 2019. பிழை காட்டு: Invalid <ref> tag; name ":1" defined multiple times with different content

வெளி இணைப்புகள்

தொகு