தேசிய நெடுஞ்சாலை 41 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 41 (தே. நெ. 41) என்பது இந்தியாவின் முதன்மையான தேசிய நெடுஞ்சாலையாகும். இந்த நெடுஞ்சாலை முற்றிலும் குசராத்து மாநிலத்தில் செல்கிறது. இது சமாக்கியாலியில் தொடங்கி நாராயண் சரோவரில் முடிவடைகிறது.[1] இந்தத் தேசிய நெடுஞ்சாலை 290 கிமீ (180 மைல்) நீளம் கொண்டது.[2]
தேசிய நெடுஞ்சாலை 41 | ||||
---|---|---|---|---|
![]() தேசிய நெடுஞ்சாலையின் வரைபடம் 41 சிவப்பு நிறத்தில் | ||||
வழித்தடத் தகவல்கள் | ||||
நீளம்: | 290 km (180 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
கிழக்கு முடிவு: | சமாக்கியாலி | |||
மேற்கு முடிவு: | நாராயணன் சரோவர் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | குசராத்து | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
வழித்தடம்
தொகுதேசிய நெடுஞ்சாலை-41 சமாக்கியாலி, காந்திதாம், மாண்டவி, நலியா ஆகிய நகரங்களை இணைக்கிறது. குசராத்து மாநிலத்தில் உள்ள நாராயண் சரோவரில் முடிவடைகிறது.[3]
சந்திப்புகள்
தொகு- தே.நெ. 27 சமகியாலி அருகே முனையம்.
- தே.நெ. 341 பீம்சர் அருகே
- தே.நெ. 141 காந்திதம் அருகே
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Rationalisation of Numbering Systems of National Highways" (PDF). New Delhi: Department of Road Transport and Highways. Archived from the original (PDF) on 31 March 2012. பார்க்கப்பட்ட நாள் 3 April 2012.
- ↑ "The List of National Highways in India" (PDF). Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 30 December 2019.
- ↑ "State-wise length of National Highways (NH) in India as on 30.11.2018". Ministry of Road Transport and Highways. Archived from the original on 4 June 2019. பார்க்கப்பட்ட நாள் 30 December 2019.