தேசிய நெடுஞ்சாலை 50 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 50 (National Highway 50 (India)) (தே. நெ. 50) என்பது இந்தியாவின் முதன்மையான தேசிய நெடுஞ்சாலையாகும்.[1] இது மகாராட்டிரா மற்றும் கர்நாடகா மாநிலங்களைக் கடந்து செல்கிறது. இந்த நெடுஞ்சாலையின் மொத்த நீளம் 751.4 கி. மீ. ஆகும்.[2]
தேசிய நெடுஞ்சாலை 50 | ||||
---|---|---|---|---|
ஹோஸ்பேட் குகை தே. நெ. 50 சாலையில் | ||||
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 751.4 km (466.9 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
வடக்கு முடிவு: | நாந்தேடு | |||
தெற்கு முடிவு: | சித்ரதுர்கா | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | மகராட்டிரம்:110 km (68 mi), கர்நாடகம்: 641.4 km (398.5 mi) | |||
முதன்மை இலக்குகள்: | நாந்தேடு, உத்கீர், பீதர், ஹம்னாபாத், குல்பர்கா, ஜீவாரகி, பிஜாப்பூர், குனாகுண்டா, இல்கால், குஸ்தாகி, ஹோஸ்பேட், குடிலிகி, சித்ரதுர்கா. | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
வழித்தடம்
தொகு- நாந்தேடு
- கந்தர்
- ஜம்ப் பிகே ஜல்கோட்
- உத்கீர்
- பீதர்
- ஹும்னாபாத்
- கலபுர்கி
- ஜெவர்கி
- சிந்தகி
- பிஜாப்பூர்
- மனகுளி
- நிட்குண்டா
- ஹங்குண்டா
- இல்கல்
- குஸ்தாகி
- ஹோஸ்பேட்
- குட்லிகி
- ஜக்லுரு
- சித்ரதுர்கா
சந்திப்புகள்
தொகு- தே.நெ. 161 முனையம் நாந்தேடு அருகில்
- தே.நெ. 65 முனையம் ஹம்னாபட் அருகில்
- தே.நெ. 150 முனையம் கலாபர்கி அருகில்
- தே.நெ. 150A முனையம் ஜீவார்கி அருகில்
- தே.நெ. 52 முனையம் விஜயபுரா அருகில்
- தே.நெ. 67 முனையம் ஹோஸ்பேட் அருகில்
- தே.நெ. 48 முனையம் சித்ரகுடா அருகில்
மேற்கோள்கள்
தொகு- ↑ "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. பார்க்கப்பட்ட நாள் 7 April 2019.
- ↑ "State-wise length of National Highways (NH) in India". Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 7 April 2019.