தேசிய நெடுஞ்சாலை 70 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 70, (National Highway 70 (India)) பொதுவாக தே. நெ. 70 எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் முதன்மையான தேசிய நெடுஞ்சாலையாகும்.[1][2] தே. நெ-70 இந்தியாவின் இராசத்தான் மாநிலத்தின் வழியாகச் செல்கிறது. இது பாரத்மாலா பரியோஜனாவின் ஒரு பகுதியாகும். [3][4]
தேசிய நெடுஞ்சாலை 70 | ||||
---|---|---|---|---|
வழித்தடத் தகவல்கள் | ||||
நீளம்: | 323 km (201 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தெற்கு முடிவு: | முனாபாவ் | |||
வடக்கு முடிவு: | தனோட் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | இராசத்தான் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
வழித்தடம்
தொகுமுனாபாவோ அருகே தே. நே. 25, சுந்த்ரா, மியாஜ்லர், தனனா, அசுதார், கோட்டாரு, லோங்கேவாலா, டானோட் அருகே தே. நே. 68.[1] The Gazette of India - Ministry of Road Transport and Highways. Retrieved 9 October 2018.</ref>
சந்திப்புகள்
தொகுமேலும் காண்க
தொகு- இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
- மாநில வாரியாக இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "New highways and route substitution notification dated Dec, 2017" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 9 Oct 2018.
- ↑ "Rationalisation of Numbering Systems of National Highways" (PDF). New Delhi: Department of Road Transport and Highways. Archived from the original (PDF) on 4 December 2018. பார்க்கப்பட்ட நாள் 3 April 2012.
- ↑ "Development of Roads and Highways in Rajasthan". Press Information Bureau - Government of India. 23 July 2018. பார்க்கப்பட்ட நாள் 9 Oct 2018.
- ↑ "Construction/up-gradation of 2-lane with paved shoulder of NH-70 under PH-1 of Bharatmala Pariyojana". பார்க்கப்பட்ட நாள் 9 Oct 2018.