தேசூர்

இது தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் பேரூராட்சி ஆகும்.

தேசூர் (ஆங்கிலம்:Desur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தின் வந்தவாசி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்’

தேசூர்
இரண்டாம் நிலை பேரூராட்சி
தேசூர் is located in தமிழ் நாடு
தேசூர்
தேசூர்
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்.
தேசூர் is located in இந்தியா
தேசூர்
தேசூர்
தேசூர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 12°26′N 79°29′E / 12.43°N 79.48°E / 12.43; 79.48
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருவண்ணாமலை
மண்டலம்தொண்டை மண்டலம்
வருவாய் கோட்டம்செய்யாறு
சட்டமன்றத் தொகுதிவந்தவாசி (சட்டமன்றத் தொகுதி)
மக்களவைத் தொகுதிஆரணி மக்களவைத் தொகுதி
தோற்றுவித்தவர்தமிழ்நாடு அரசு
அரசு
 • வகைஇரண்டாம் நிலை பேரூராட்சி
 • நிர்வாகம்தேசூர் பேரூராட்சி
 • வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்ஆரணி
 • மக்களவை உறுப்பினர்திரு.எம்.கே.விஷ்ணுபிரசாத்
 • சட்டமன்ற உறுப்பினர்திரு.
 • மாவட்ட ஆட்சியர்திரு கே. எஸ். கந்தசாமி,இ. ஆ. ப.
பரப்பளவு[1]
 • மொத்தம்6.59 km2 (2.54 sq mi)
பரப்பளவு தரவரிசைமீட்டர்கள்
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்4,597
 • அடர்த்தி700/km2 (1,800/sq mi)
மொழிகள்
 • அலுவல்மொழிதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
வாகனப் பதிவுTN 97
கல்வி மாவட்டம்ஆரணி
சென்னையிலிருந்து தொலைவு144 கி.மீ
திருவண்ணாமலையிலிருந்து தொலைவு66 கி.மீ
வந்தவாசியிலிருந்து தொலைவு21 கி.மீ
ஆரணியிலிருந்து தொலைவு45 கிமீ
செய்யாரிலிருந்து தொலைவு30 கிமீ
செஞ்சியிலிருந்து தொலைவு26 கிமீ
திண்டிவனத்திலிருந்து தொலைவு34 கிமீ
இணையதளம்தேசூர் பேரூராட்சி

புவியியல் தொகு

இவ்வூரின் அமைவிடம் 12°26′N 79°29′E / 12.43°N 79.48°E / 12.43; 79.48 ஆகும்.[2] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 114 மீட்டர் (374 அடி) உயரத்தில் இருக்கின்றது.

பேரூராட்சியின் அமைப்பு தொகு

6.59 சகிமீ பரப்பும் , 12 பேரூராட்சி மன்ற உறுப்பினரகளையும், 51 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி வந்தவாசி (சட்டமன்றத் தொகுதி)க்கும் ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். [3] 2008 வரை பெரணமல்லூர் சட்டமன்ற தொகுதியில் இருந்தது.

நிர்வாகம் மற்றும் அரசியல் தொகு

பேரூராட்சி அதிகாரிகள்
தலைவர்
ஆணையர்
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
சட்டமன்றத் தொகுதி வந்தவாசி (சட்டமன்றத் தொகுதி)
சட்டமன்ற உறுப்பினர் திரு.எசு.அம்பேத்குமார்
மக்களவைத் தொகுதி ஆரணி மக்களவைத் தொகுதி
மக்களவை உறுப்பினர் திரு.எம்.கே.விஷ்ணுபிரசாத்

மக்கள் தொகை பரம்பல் தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 1,163 வீடுகளும், 4,597 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 83.11% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1047 பெண்கள் வீதம் உள்ளனர். [4]

தொலைவு தொகு

கோவில்கள் தொகு

தேசூர் அருகில் சியமங்கலம் என்ற கிராமம் உள்ளது. இங்கு பல்லவ அரசரால் கட்டப்பட்ட குகைக் கோவில் உள்ளது[5][6].

பள்ளிகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "District Census Handbook : Tiruvannamalai" (PDF). Census of India. p. 30. பார்க்கப்பட்ட நாள் 21 June 2017.
  2. "Desur". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30, 2007. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. [ http://www.townpanchayat.in/desur தேசூர் பேரூராட்சியின் இணையதளம்]
  4. Desur Population Census 2011
  5. "TAMILNADU - SIYAMANGALAM MALAI". Archived from the original on 2011-03-20. பார்க்கப்பட்ட நாள் 2009-05-03.
  6. Cave temples of Mahendravarman I (Pallava)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேசூர்&oldid=3594631" இலிருந்து மீள்விக்கப்பட்டது