தேடல் (புதினம்)
தேடல் எனும் நாவல் பொன்னீலன் என்பவரால் எழுதப்பட்டதாகும். இந்நாவலில் முப்பத்து ஐந்து அத்தியாயங்கள் உள்ளன. மீனவர்களின் வாழ்க்கை பிரச்சனைகளை மையமாகக் கொண்டு இந்நாவல் எழுதப்பட்டுள்ளது. அத்துடன் தாசன், மிக்கேல், சில்வருசு, ஜோசப் என்ற புனை கதைமாந்தர்களின் மூலமாக கடலோர வாழ்வினை நிலைக்களனாகக் கொண்டு இந்நாவல் புனையப்பட்டுள்ளது.
தேடல் | |
---|---|
நூல் பெயர்: | தேடல் |
ஆசிரியர்(கள்): | பொன்னீலன் |
வகை: | புதினம் |
துறை: | {{{பொருள்}}} |
காலம்: | 1985 |
இடம்: | 81-234-0940-0 |
மொழி: | தமிழ் |
பக்கங்கள்: | 267 (1999 பதிப்பு) |
பதிப்பகர்: | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பி லிமிடெட் |
இந்நாவலை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட் வெளியிட்டுள்ளது.