தேவதையைக் கண்டேன்
பூபதி பாண்டியன் இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
தேவதையை கண்டேன் (Devathayai Kanden) 2005ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதனை பூபதி பாண்டியன் இயக்கியிருந்தார். தனுஷ் (நடிகர்), சிறீதேவி விஜயகுமார், குணால், கருணாஸ், சத்யன் சிவக்குமார், மயில்சாமி, நாசர் (நடிகர்), தலைவாசல் விஜய் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.
தேவதையை கண்டேன் | |
---|---|
இயக்கம் | பூபதி பாண்டியன் |
கதை | பூபதி பாண்டியன் |
இசை | தேவா |
நடிப்பு | தனுஷ் சிறீதேவி விஜயகுமார் குணால் கருணாஸ் சத்யன் சிவக்குமார் மயில்சாமி நாசர் (நடிகர்) தலைவாசல் விஜய் |
ஒளிப்பதிவு | எம். வி. பன்னீர்செல்வம் |
வெளியீடு | சனவரி 14, 2005 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |