தேவதை மீன்

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Pterophyllum|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}

தேவதை மீன் (Pterophyllum அல்லது Angel fish) என்பவை அமேசான் காடுகள் மற்றும் வெனிசுவேலா காடுகளில் உள்ள நீர் நிலைகளில் காணப்படும் மீன் இனம் ஆகும். இவை தென்அமெரிக்காவில் ஓடும் பல நீரோடைகளிலும் காணப்படுகின்றன. இதன் உடல் பாகமானது வேகமாக நீந்துவதற்கு உதவி செய்வதாக அமைந்துள்ளது. இவை நீர் நிலைகளில் பிரகாசமான வண்ணத்துடனும் காணப்படுகின்றது. இவற்றின் உடலின்மேல் காணப்படும் வண்ணங்களின் மூலம் எதிரிகளிடமிருந்து மறைந்து கொள்ள உதவுகிறது. பொதுவாக இவை நீர்நிலைகளின் அடிப்பாகத்திலேயே வாழுகிறது. இதன் உடம்பில் நீளவாக்கில் கோடுகள் இடப்பட்டதுபோன்ற வண்ணம் கொண்டுள்ளது. நீர் நிலைகளின் உள்ளே வளர்ந்துள்ள தாவரத்தின் இலைகளின் மேல் முட்டைகளை இடும். முட்டைகள் பொரித்தவுடன் குஞ்சுகளை தன்னுடனே அழைத்துச்சென்று பாதுகாக்கிறது.

தேவதை மீன்
Freshwater angelfish biodome.jpg
Pterophyllum.jpg
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Pterophyllum
மாதிரி இனம்
Platax scalaris
G. Cuvier, 1831

தேவதை மீன்களின் சிலதொகு

மேற்கோள்கள்தொகு

மேலும் படிக்கதொகு

  • Barlow, G. W. (2000). The Cichlid fishes. Cambridge MA: Perseus Publishing.
  • "Cichlidae". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System).: National Museum of Natural History, Washington, D.C., 2004-05-11).
  • Sany, R. H. (2012). Taxonomy of Cichlids and Angel. (Web publication).

வெளி இணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Cichlidae
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவதை_மீன்&oldid=3106412" இருந்து மீள்விக்கப்பட்டது