தேவன் (திரைப்படம்)
அருண் பாண்டியன் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
தேவன் 2002 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அருண் பாண்டியன் நடித்த இப்படத்தை அருண் பாண்டியன் இயக்கினார்.
தேவன் | |
---|---|
இயக்கம் | அருண் பாண்டியன் |
தயாரிப்பு | அருண் பாண்டியன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | அருண் பாண்டியன் கார்த்திக் விஜயகாந்த் மீனா கௌசல்யா மணிவண்ணன் வினு சக்ரவர்த்தி விவேக் வாகை சந்திரசேகர் கரிகாலன் சரத்பாபு சாய்குமார் செந்தில் தலைவாசல் விஜய் |
வெளியீடு | 2002 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |