தேவவர்மன் (Devavarman) மௌரியப் பேரரசின் ஏழாவது பேரரசர் ஆவார். இவர் மௌரியப் பேரரசை கி.மு. 202 முதல் கி.மு. 195 வரை ஏறத்தாழ ஏழு ஆண்டுகள் ஆட்சி செய்தார்.

தேவவர்மன்
ஏழாவது மெளாிய பேரரசா்
ஆட்சிக்காலம்அண். 202 – அண். 195 கி.மு.
முன்னையவர்சாலிசுகா
பின்னையவர்சத்தாதன்வன்
அரசமரபுமௌரிய வம்சம்

புராணங்களின் படி, இவர் சாலிசுகா மௌரியவின் வாரிசாக அறியபடுகிறார். இவரை தொடர்ந்து சத்தாதன்வன் மௌரிய ஆட்சி பீடத்தில் அமர்ந்தார்.[1]

மேற்கோள்கள் தொகு

தேவவர்மன்
முன்னர்
சாலிசுகா
மௌரியப் பேரரசர்
கிமு 202–195
பின்னர்
சத்தாதன்வன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவவர்மன்&oldid=3909950" இலிருந்து மீள்விக்கப்பட்டது