தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களின் பட்டியல்

தேவாரப்பாடல் பெற்ற சோழ நாடு காவிரி தென்கரைத்தலங்களின் பட்டியல் தேவாரப் பாடல் பெற்ற, சோழ நாட்டு [1] காவிரியாற்றின் தென் கரையில் அமைந்துள்ள சிவன் கோயில்களைக் கொண்ட பட்டியலாகும்.

பாடல் பெற்ற தலங்கள் தொகு

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாடு (32), நடு நாடு (22), சோழ நாடு காவிரியாற்றின் வட கரை (63), சோழ நாடு காவிரியாற்றின் தென் கரை (128), பாண்டிய நாடு (14),கொங்கு நாடு (7), மலை நாடு (1), துளுவ நாடு (1), வட நாடு (5), ஈழ நாடு (2), புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட காவிரி தென்கரைத் தலமான திருவிடைவாய் மற்றும் திருக்கிளியன்னவூர் ஆகிய இடங்களில் காணப்படுகின்ற 276 சிவன் கோயில்கள் அடங்கும். [2] [3]

காவிரி தென் கரைத் தலங்கள் தொகு

சோழ நாட்டின் காவிரியாற்றின் தென் கரையில் அமைந்துள்ள தலங்கள் இறைவன் மற்றும் தலத்தின் பெயர்களை அடிப்படையாகக் கொண்டு தனித்தனியாகத் தரப்பட்டுள்ளன.

அகர வரிசையில் இறைவன் பெயர்கள் தொகு

  1. அகத்தீஸ்வரர், அகத்தியான்பள்ளி
  2. அக்னிபுரீஸ்வரர், திருப்புகலூர்
  3. அக்னிபுரீஸ்வரர், அன்னியூர்
  4. அக்னீஸ்வரர், திருக்காட்டுப்பள்ளி
  5. அக்னீஸ்வரர், திருக்கொள்ளிக்காடு
  6. அசலேஸ்வரர், திருவாரூர்
  7. அபிமுக்தீஸ்வரர், மணக்கால் ஐயம்பேட்டை
  8. அமிர்தகடேஸ்வரர், சாக்கோட்டை
  9. அமிர்தகடேஸ்வரர், திருக்கடையூர்
  10. அயவந்தீஸ்வரர், சீயாத்தமங்கை
  11. ஆலந்துறைநாதர், புள்ளமங்கை
  12. ஆபத்சகாயேஸ்வரர், ஆடுதுறை
  13. ஆபத்சகாயேஸ்வரர், ஆலங்குடி
  14. ஆத்மநாதேஸ்வரர், திருவாலம்பொழில்
  15. உசிரவனேஸ்வரர், திருவிளநகர்
  16. உத்தவேதீஸ்வரர், குத்தாலம்
  17. உத்திராபசுபதீஸ்வரர், திருச்செங்காட்டாங்குடி
  18. உமாமகேஸ்வரர், கோனேரிராஜபுரம்
  19. உஜ்ஜீவநாதர், உய்யக்கொண்டான்மலை
  20. எறும்பீஸ்வரர், திருவெறும்பியூர்
  21. ஜகதீஸ்வரர், ஓகைப்பேரையூர்
  22. ஐராவதீஸ்வரர், திருக்கொட்டாரம்
  23. கடம்பவனேஸ்வரர், குளித்தலை
  24. கண்ணாயிரநாதர், திருக்காரவாயில்
  25. கரவீரநாதர், கரைவீரம்
  26. கற்பகநாதர் கோயில், கற்பகநாதர்குளம்
  27. காயாரோகணேஸ்வரர், நாகை
  28. கும்பேஸ்வரர், கும்பகோணம்
  29. கேடிலியப்பர், கீழ்வேளூர்
  30. கைச்சினேஸ்வரர், கச்சனம்
  31. கொழுந்தீஸ்வரர், கோட்டூர்
  32. கோகிலேஸ்வரர், திருக்கோழம்பியம்
  33. கோடிக்குழகர், கோடியக்கரை
  34. கோணேஸ்வரர், குடவாசல்
  35. கோமுக்தீஸ்வரர், திருவாவடுதுறை
  36. ஞானபரமேஸ்வரர், திருமெய்ஞானம்
  37. சகலபுவனேஸ்வரர், திருமீயச்சூர் இளங்கோயில்
  38. சக்கரவாகேஸ்வரர், சக்கராப்பள்ளி
  39. சங்காரண்யேஸ்வரர், தலைச்சங்காடு
  40. சதுரங்க வல்லபநாதர், பூவனூர்
  41. சவுந்தேஸ்வரர், திருப்பனையூர்
  42. சற்குணநாதர் கோயில், இடும்பாவனம்
  43. சற்குணலிங்கேஸ்வரர், கருக்குடி
  44. சற்குணேஸ்வரர், கருவேலி
  45. சாட்சிநாதர், அவளிவநல்லூர்
  46. சிவகுருநாதர், சிவபுரம்
  47. சிவக்கொழுந்தீசர், திருச்சத்திமுற்றம்
  48. சித்தநாதேஸ்வரர், திருநறையூர்
  49. சிவானந்தேஸ்வரர், திருப்பந்துறை
  50. சுந்தரேஸ்வரர், திருவேட்டக்குடி
  51. சுவர்ணபுரீஸ்வரர், செம்பொனார்கோயில்
  52. சூஷ்மபுரீஸ்வரர், செருகுடி
  53. செந்நெறியப்பர், திருச்சேறை
  54. சேஷபுரீஸ்வரர், திருப்பாம்புரம்
  55. சொர்ணபுரீஸ்வரர், ஆண்டார்கோயில்
  56. சோமநாதர், கீழப்பறையாறை
  57. சோமேஸ்வரர், கும்பகோணம்
  58. சோற்றுத்துறை நாதர், திருச்சோற்றுத்துறை
  59. தர்ப்பாரண்யேஸ்வரர்,திருநள்ளாறு
  60. தாயுமானவர், திருச்சி
  61. தான்தோன்றீஸ்வரர், ஆக்கூர்
  62. தியாகேசர், திருவாரூர்
  63. திருநேத்திரநாதர், திருப்பள்ளி முக்கூடல்
  64. திருப்பயற்றுநாதர், திருப்பயத்தங்குடி
  65. திருமறைக்காடர், வேதாரண்யம்
  66. தூவாநாய்நாதர், திருவாரூர்
  67. தேனுபுரீஸ்வரர், பட்டீஸ்வரம்
  68. தேவபுரீஸ்வரர், தேவூர்
  69. நடுதறியப்பர், கோயில் கண்ணாப்பூர்
  70. நர்த்தனபுரீஸ்வரர், திருத்தலையாலங்காடு
  71. நவநீதேஸ்வரர், சிக்கல்
  72. நற்றுணையப்பர், புஞ்சை
  73. நாகநாதர், பாமணி
  74. நாகேஸ்வரர், கும்பகோணம்
  75. நாகேஸ்வரர், திருநாகேஸ்வரம்
  76. நீலகண்டேஸ்வரர், திருநீலக்குடி
  77. நீள்நெறிநாதர், தண்டலச்சேரி
  78. நெடுங்களநாதர், திருநெடுங்குளம்
  79. நெல்லிவனநாதர், திருநெல்லிக்காவல்
  80. பசுபதீஸ்வரர், ஆவூர்
  81. பசுபதீஸ்வரர், திருக்கொண்டீஸ்வரம்
  82. பஞ்சவர்ணேஸ்வரர், உறையூர்
  83. பஞ்சவர்ணேஸ்வரர், நல்லூர்
  84. படிக்காசுநாதர், அழகாபுத்தூர்
  85. பதஞ்சலி மனோகர், விளமல்
  86. பராய்த்துறைநாதர், திருப்பராய்த்துறை
  87. பரிதியப்பர், பரிதியப்பர்கோயில்
  88. பாதாளேஸ்வரர், அரித்துவாரமங்கலம்
  89. பாரிஜாதவனேஸ்வரர், திருக்களர்
  90. பார்வதீஸ்வரர், திருத்தெளிச்சேரி
  91. பாலைவனனேஸ்வரர், பாபநாசம்
  92. பிரம்மசிரகண்டீஸ்வரர், கண்டியூர்
  93. பிரம்மபுரீஸ்வரர், அம்பர்
  94. பிரம்மபுரீஸ்வரர், திருக்குவளை
  95. பிரம்மபுரீஸ்வரர், திருமயானம்
  96. புண்ணியகோடியப்பர், திருவிடைவாசல்
  97. புஷ்பவனேஸ்வரர், மேலைத்திருப்பூந்துருத்தி
  98. பொன்வைத்தநாதர், சித்தாய்மூர்
  99. மகாகாளநாதர், திருமாகாளம்
  100. மகாலிங்கேஸ்வரர், திருவிடைமருதூர்
  101. மதுவனேஸ்வரர், நன்னிலம்
  102. மந்திரபுரீஸ்வரர், கோவிலூர்
  103. மயூரநாதர், மயிலாடுதுறை
  104. மனத்துணைநாதர், வலிவலம்
  105. முக்தீஸ்வரர், சிதிலப்பதி
  106. முல்லைவனநாதர், திருக்கருகாவூர்
  107. மேகநாதர், திருமீயச்சூர்
  108. யாழ்முரிநாதர், தருமபுரம்
  109. ரத்தினகிரீஸ்வரர், அய்யர்மலை
  110. ரத்தினகிரீஸ்வரர், திருமருகல்
  111. ரத்தினபுரீஸ்வரர், திருநாட்டியத்தான்குடி
  112. ராமநாதர், திருக்கண்ணபுரம்
  113. வசிஷ்டேஸ்வரர், திட்டை
  114. வண்டுறைநாதர், திருவண்டுறை
  115. வர்த்தமானீஸ்வரர், திருப்புகலூர்
  116. வலஞ்சுழிநாதர், திருவலஞ்சுழி
  117. வலம்புரநாதர், மேலப்பெரும்பள்ளம்
  118. வாஞ்சிநாதர், ஸ்ரீ வாஞ்சியம்
  119. வாய்மூர்நாதர், திருவாய்மூர்
  120. வில்வாரண்யேஸ்வரர், திருக்கொள்ளம்புதூர்
  121. வீரட்டானேஸ்வரர், திருவிற்குடி
  122. வீரட்டேஸ்வரர், கீழப்பரசலூர்
  123. வீழிநாதேஸ்வரர், திருவீழிமிழலை
  124. வெண்ணிகரும்பேஸ்வரர், கோயில்வெண்ணி
  125. வெள்ளிமலைநாதர், திருத்தங்கூர்
  126. வேதபுரீஸ்வரர், திருவேதிகுடி
  127. வேதபுரீஸ்வரர், தேரழுந்தூர்
  128. வைகல்நாதர், திருவைகல்

அகர வரிசையில் தலத்தின் பட்டியல் தொகு

  1. அகத்தியான்பள்ளி அகத்தீசுவரர் கோயில்
  2. அம்பர், அம்பல் பிரம்மபுரீஸ்வரர் கோயில்
  3. அய்யர் மலை ரத்தினகிரீஸ்வரர் கோயில்
  4. அரித்துவாரமங்கலம் பாதாளேஸ்வரர் கோயில்
  5. அவளிவணல்லூர் சாட்சிநாதர் கோயில்
  6. அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோயில்
  7. அன்னியூர் அக்னிபுரீஸ்வரர் கோயில்
  8. ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் கோயில்
  9. ஆடுதுறை ஆபத்சகாயேஸ்வரர் கோயில்
  10. ஆண்டான்கோவில் சொர்ணபுரீஸ்வரர் கோயில்
  11. ஆருர் அரநெறி அசலேஸ்வரர் கோயில்
  12. ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில்
  13. இடும்பாவனம் சற்குணநாதர் கோயில்
  14. ஆவூர் பசுபதீசுவரர் கோயில்
  15. உய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் கோயில்
  16. உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோயில்
  17. ஓகைப்பேரையூர் ஜகதீஸ்வரர் கோயில்
  18. கச்சனம் கைச்சின்னேஸ்வரர் கோயில்
  19. கண்டியூர், பிரம்மசிரகண்டீஸ்வர் கோயில்
  20. கருக்குடி சற்குணலிங்கேஸ்வரர் கோயில்
  21. கருவேலி சற்குணேஸ்வரர் கோயில்
  22. கரைவீரம் கரவீரநாதர் (பிரம்மபுரீஸ்வரர்) கோயில்
  23. கற்பகநாதர்குளம் கற்பகநாதர் கோயில்
  24. காயாரோகணேஸ்வரர் கோயில்
  25. கீழபழையாறை வடதளி சோமேசர் கோயில்
  26. கீழப்பரசலூர் வீரட்டேஸ்வரர் கோயில்
  27. கீழ்வேளூர் கேடிலியப்பர் கோயில்
  28. குடவாசல் கோணேஸ்வரர் கோயில்
  29. குத்தாலம் உத்தவேதீஸ்வரர் கோயில்
  30. கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில்
  31. கும்பகோணம் சோமேஸ்வரர் கோயில்
  32. கும்பகோணம் நாகேஸ்வரர் கோயில்
  33. குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோயில்
  34. கோடியக்காடு கோடிக்குழகர் கோயில்
  35. கோட்டூர் கொழுந்தீஸ்வரர் கோயில்
  36. கோயில் கண்ணாப்பூர் நடுதறியப்பர் கோயில்
  37. கோயில்வெண்ணி வெண்ணிகரும்பேஸ்வரர் கோயில்
  38. கோவிலூர் மந்திரபுரீஸ்வரர் கோயில்
  39. கோனேரிராஜபுரம் உமாமகேஸ்வரர் கோயில்
  40. சக்கரப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோயில்
  41. சாக்கோட்டை அமிர்தகடேஸ்வரர் கோயில்
  42. சிக்கல் நவநீதேஸ்வரர் கோயில்
  43. சிதலப்பதி முக்தீஸ்வரர் கோயில்
  44. சித்தாய்மூர் பொன்வைத்தநாதர் கோயில்
  45. சிவபுரம் சிவகுருநாதர் கோயில்
  46. சீயாத்தமங்கை அயவந்தீஸ்வரர் கோயில்
  47. செம்பொனார்கோவில் சுவர்ணபுரீஸ்வரர் கோயில்
  48. செருகுடி சூஷ்மபுரீஸ்வரர் கோயில்
  49. தண்டலச்சேரி நீள்நெறிநாதர் கோயில்
  50. தருமபுரம் யாழ்மூரிநாதர் கோயில்
  51. தலைச்சங்காடு சங்காரண்யேஸ்வரர் கோயில்
  52. திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயில்
  53. திருக்கண்ணபுரம் ராமநாதர் கோயில்
  54. திருக்கருகாவூர் முல்லைவனநாதர் கோயில்
  55. திருக்களர் பாரிஜாதவனேஸ்வரர் கோயில்
  56. திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோயில்
  57. திருக்காரவாசல் கண்ணாயிரநாதர் கோயில்
  58. திருக்குவளை பிரம்மபுரீஸ்வரர் கோயில்
  59. திருக்கொட்டாரம் ஐராவதீஸ்வரர் கோயில்
  60. திருக்கொண்டீஸ்வரம் பசுபதீஸ்வரர் கோயில்
  61. திருக்கொள்ளம்புதூர் வில்வாரண்யேஸ்வரர் கோயில்
  62. திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் கோயில்
  63. திருக்கோழம்பியம் கோகிலேஸ்வரர் கோயில்
  64. திருச்சத்தி முற்றம் சிவக்கொழுந்தீசர் கோயில்
  65. திருச்சி தாயுமானவர் கோயில்
  66. திருச்செங்காட்டங்குடி உத்திராபசுபதீஸ்வரர் கோயில்
  67. திருச்சேறை செந்நெறியப்பர் கோயில்
  68. திருச்சோற்றுத்துறை சோற்றுத்துறை நாதர் கோயில்
  69. திருத்தங்கூர் வெள்ளிமலைநாதர் கோயில்
  70. திருத்தலையாலங்காடு நர்த்தனபுரீஸ்வரர் கோயில்
  71. திருத்தெளிச்சேரி பார்வதீஸ்வரர் கோயில்
  72. திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயில்
  73. திருநறையூர் சித்தநாதேஸ்வரர் கோயில்
  74. திருநாகேஸ்வரம் நாகேஸ்வரர் கோயில்
  75. திருநாட்டியத்தான்குடி ரத்தினபுரீஸ்வரர் கோயில்
  76. திருநீலக்குடி நீலகண்டேஸ்வரர் கோயில்
  77. திருநெடுங்குளம் நெடுங்களநாதர் கோயில்
  78. திருநெல்லிக்கா நெல்லிவனநாதர் கோயில்
  79. திருப்பந்துறை சிவானந்தேஸ்வரர் கோயில்
  80. திருப்பயத்தங்குடி திருப்பயற்றுநாதர் கோயில்
  81. திருப்பராய்த்துறை பராய்த்துறைநாதர் கோயில்
  82. திருப்பள்ளி முக்கூடல் திருநேத்திரநாதர் கோயில்
  83. திருப்பனையூர் சவுந்தரேஸ்வர் கோயில்
  84. திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயில்
  85. திருப்புகலூர் அக்னிபுரீஸ்வரர் கோயில்
  86. திருப்புகலூர் வர்த்தமானீஸ்வரர் கோயில்
  87. திருமயானம் பிரம்மபுரீஸ்வரர் கோயில்
  88. திருமருகல் ரத்தினகிரீஸ்வரர் கோயில்
  89. திருமாகாளம் மகாகாளநாதர் கோயில்
  90. திருமீயச்சூர் இளங்கோயில் சகலபுவனேஸ்வரர் கோயில்
  91. திருமீயச்சூர் மேகநாதர் கோயில்
  92. திருமெய்ஞானம் ஞானபரமேஸ்வரர் கோயில்
  93. திருவண்டுதுறை வண்டுறைநாதர் கோயில்
  94. திருவலஞ்சுழி திருவலஞ்சுழிநாதர் கோயில்
  95. திருவாய்மூர் வாய்மூர்நாதர் கோயில்
  96. திருவாரூர் தியாகராஜர் கோயில்
  97. திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோயில்
  98. திருவாலம் பொழில் ஆத்மநாதேஸ்வரர் கோயில்
  99. திருவிடைமருதூர் மகாலிங்கம் கோயில்
  100. திருவிடைவாசல் புண்ணியகோடியப்பர் கோயில்
  101. திருவிளநகர் உச்சிரவனேஸ்வரர் கோயில்
  102. திருவிற்குடி வீரட்டானேஸ்வரர் கோயில்
  103. திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்
  104. திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோயில்
  105. திருவேட்டக்குடி சுந்தரேஸ்வரர் கோயில்
  106. திருவேதிகுடி வேதபுரீஸ்வரர் கோயில்
  107. திருவைகல் வைகல்நாதர் கோயில்
  108. தூவாநாயனார் கோயில் தூவாய் நாதர் கோயில்
  109. தென்குடித்திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயில்
  110. தேரழுந்தூர் வேதபுரீஸ்வரர் கோயில்
  111. தேவூர் தேவபுரீஸ்வரர் கோயில்
  112. நல்லூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோயில்
  113. நன்னிலம் மதுவனேஸ்வரர் கோயில்
  114. பசுபதிகோயில் பசுபதீஸ்வரர் கோயில்
  115. பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயில்
  116. பரிதியப்பர்கோவில் பரிதியப்பர் கோயில்
  117. பாபநாசம் பாலைவனேஸ்வரர் கோயில்
  118. பாமணி நாகநாதர் கோயில்
  119. புஞ்சை நற்றுணையப்பர் கோயில்
  120. பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோயில்
  121. மணக்கால்ஐயம்பேட்டை அபிமுக்தீஸ்வரர் கோயில்
  122. மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில்
  123. மேலப்பெரும்பள்ளம் வலம்புரநாதர் கோயில்
  124. மேலைத்திருப்பூந்துருத்தி புஷ்பவனேஸ்வரர் கோயில்
  125. வலிவலம் மனத்துணைநாதர் கோயில்
  126. விளமல் பதஞ்சலி மனோகரர் கோயில்
  127. வேதாரண்யம் திருமறைக்காடர் கோயில்
  128. ஸ்ரீ வாஞ்சியம் வாஞ்சிநாதர் கோயில்

இவற்றையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. http://www.tamilvu.org/library/l41H0/html/l41H0cnt.htm
  2. http://www.tamilvu.org/library/l41H0/html/l41H0cnt.htm திருமுறைத் தலங்கள்
  3. பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள்,வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 5ஆம் பதிப்பு, 2009, பக்.10-13