தேவேந்திர குலத்தான்

தேவேந்திர குலத்தான்[1] எனப்படுவோர் தமிழகத்தில் வாழுகின்ற ஓர் இனக்குழுவினர் ஆவர். இச்சமூகத்தினர் பள்ளர் இனத்தின் ஒரு பிரிவினராக கருதப்படுகின்றனர்.தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியலில், இவர்கள் பட்டியல் பிரிவில் (எண் 17) உள்ளனர்.[2] எனவே தேவேந்திர குல வேளாளர் எனும் பெயரால் அழைக்கப்படுகின்றார்கள்.[3]

தேவேந்திர குலத்தான்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
தமிழ்நாடு
மொழி(கள்)
தமிழ்
சமயங்கள்
இந்து
தொடர்புள்ள இனக்குழுக்கள்
பள்ளர், குடும்பன்

சொற்பிறப்புதொகு

இவர்கள் தங்களை தேவேந்திரன் வழி வந்தவர்கள் என்கிறார்கள். அதன் காரணமாக இவர்கள் தேவேந்திர குலத்தான் என்று பெயர் பெற்றனர்.[4]

தொழில்தொகு

இச்சமூகத்தினர் பொதுவாக விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பண்ணாடிகளில் சிலர் அரசு அல்லது தனியார் வேலைகளில் பணியாற்றுகின்றனர். ஒரு சிலர் வியாபாரத்திலும் ஈடுபடுகின்றனர்.[5]

மக்கள் தொகைதொகு

1991 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கீட்டின்படி 50,709 பேர் உள்ளனர் அதில் ஆண்கள் 25, 285 பேரும், பெண்கள் 25425 பேரும் உள்ளனர் [6]

வாழும் பகுதிகள்தொகு

இவர்கள் தமிழகத்தில், குறிப்பாக மேற்கு மாவட்டகளில் சேலம், தருமபுரி, கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளில், அதிக அளவில் வசிக்கின்றனர்.[7]

மேற்கோள்கள்தொகு

  1. Pulparampil, John (in en). Nation Building and Local Leadership: A Study from South India. பக். 118. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781545718315. https://books.google.com/books?id=mstPDwAAQBAJ. 
  2. "http://socialjustice.nic.in/writereaddata/UploadFile/Scan-0017.jpg".
  3. C.P.சரவணன், C.P.சரவணன் (20 அக்டோபர் 2019) (in en). தேவேந்திர குல வேளார்கள் பட்டியல் வெளியேற்ற தாமதத்திற்கு காரணம் மத்திய அரசா? மாநில அரசா?. தினமணி. https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/oct/20/devendra-kula-vellalar-community-demand-to-exclude-from-scst-3258671.html. 
  4. Nagendra Kr Singh, Nagendra Kr Singh (2006) (in en). Global Encyclopaedia of the South Indian Dalit's Ethnography. Global Vision Pub House. https://books.google.co.in/books?id=Xcpa_T-7oVQC&pg=PA177&dq=they+are+the+descendants+of+Devendra+(the+King+of+the+Gods)+and,+so,+were+named+Devendrakulathan.&hl=en&sa=X&ved=2ahUKEwj9srey6Y3sAhWL4XMBHaZtC-gQ6AEwAHoECAIQAQ#v=onepage&q=they%20are%20the%20descendants%20of%20Devendra%20(the%20King%20of%20the%20Gods)%20and%2C%20so%2C%20were%20named%20Devendrakulathan.&f=false. "they are the descendants of Devendra (the King of the Gods) and, so, were named Devendrakulathan" 
  5. Singh, Kumar Suresh (1992) (in en). People of India:India's communities,Volume 4. Anthropological Survey of India. பக். 793. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0195633547. https://books.google.com/books?id=1pUNWrp. 
  6. Nagendra Kr Singh, Nagendra Kr Singh (2006) (in en). Global Encyclopaedia of the South Indian Dalit's Ethnography. Global Vision Pub House. https://books.google.co.in/books?id=Xcpa_T-7oVQC. 
  7. ‎Vina Mazumdar, Leela Kasturi (1990) (in en). Women Workers in India: Studies in Employment and Status. Chanakya Publications,. https://books.google.co.in/books?id=KzDtAAAAMAAJ&dq=Devendra+Kulam+%2C+Kuttan+or+Kulathan+.+Their+mythology+has+it+that+Devendra+Pallans+are+the+noble+descendants+of+a&focus=searchwithinvolume&q=Devendra+Kulam. "In the Salem - Coimbatore - Dharamapuri region they refer to themselves as Devendra Kulam , Kuttan or Kulathan ." 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவேந்திர_குலத்தான்&oldid=3070985" இருந்து மீள்விக்கப்பட்டது