தைகா வைதிதி

தைகா டேவிட் கோஹன்[2][3][4] (ஆங்கில மொழி: Taika David Cohen) (பிறப்பு: 16 ஆகத்து 1975) என்பவர் நியூசிலாந் நாட்டு திரைக்கதை ஆசிரியர், திரைப்பட இயக்குநர், நகைச்சுவையாளர், நடிகர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவர் ஒரு அகாதமி விருது மற்றும் கிராமி விருது, அத்துடன் இரண்டு பிரதானநேர எம்மி விருதுளையும் பெற்றுள்ளார். இவரது படங்களான பாய் (2010) மற்றும் ஹன்ட் ஃபார் தி வைல்டர் பீப்பிள் (2016) ஆகிய திரைப்படங்கள் அதிக வசூல் செய்த நியூசிலாந்து திரைப்படங்கள் ஆகும்.[5][6]

தைகா வைதிதி
பிறப்புதைகா டேவிட் கோஹன்
16 ஆகத்து 1975 (1975-08-16) (அகவை 48)
நியூசிலாந்து
படித்த கல்வி நிறுவனங்கள்வெலிங்டன் விக்டோரியா பல்கலைக்கழகம்
பணி
செயற்பாட்டுக்
காலம்
1999–இன்று வரை
அறியப்படுவது
வாழ்க்கைத்
துணை
செல்சியா வின்ஸ்டன்லி (தி. 2011)
[1]
பிள்ளைகள்2

இவர் 2017 ஆம் ஆண்டு முதல் மார்வெல் திரைப்படமான தோர்: ரக்னராக்[7][8] மற்றும் தோர்: லவ் அண்ட் தண்டர்[9] (2022) போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். 2019 ஆம் ஆண்டு ஜோஜோ ராபிட்[10] என்ற படத்தை எழுதி, தயாரித்து மற்றும் இயக்கியுள்ளார். இப் படத்திற்க்காக ஆறு அகாதமி விருது பரிந்துரைகளைப் பெற்று சிறந்த தழுவிய திரைக்கதையிற்கான அகாதமி விருதை வென்றுள்ளார்.[11][12]

திரைப்படங்கள் தொகு

ஆண்டு படம் இயக்குநர் எழுத்தாளர் தயாரிப்பாளர் குறிப்பு
2007 ஈகிள் விஸ் ஷார்க் ஆம் ஆம் இல்லை
2010 பாய்[13] ஆம் ஆம் இல்லை
2014 வாட் வி டூ இன் தி ஷடோவ்ஸ் ஆம் ஆம் ஆம் ஜெமைன் கிளெமென்ட் உடன் இணைந்து இயக்கியுள்ளார்
2016 ஹன்ட் ஃபார் தி வைல்டர் பீப்பிள்[14] ஆம் ஆம் ஆம்
2017 தோர்: ரக்னராக்[15] ஆம் இல்லை இல்லை
2017 தி பிரேக்கர் அப்பேரஸ் இல்லை இல்லை ஆம்
2019 ஜோஜோ ராபிட் ஆம் ஆம் ஆம் சிறந்த தழுவிய திரைக்கதையிற்கான அகாதமி விருது
சிறந்த தழுவிய திரைக்கதைக்கான பாஃப்டா விருது
பரிந்துரை – சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது
2020[16] பேபி டன் இல்லை இல்லை ஆம்
2022 தோர்: லவ் அண்ட் தண்டர் ஆம் ஆம் இல்லை படப்பிடிப்பு;
ஜெனிபர் கெய்டின் ராபின்சன் உடன் இணைந்து எழுதப்பட்டது
TBA நெஸ்ட் கோல் வின்ஸ்[17] ஆம் ஆம் ஆம் பிந்தைய தயாரிப்பு;
ஐயன் மோரிஸ் உடன் இணைந்து எழுதப்பட்டது

மேற்கோள்கள் தொகு

  1. Catherall, Sarah (14 July 2018). "Chelsea Winstanley: 'Why I'm more than just Taika's wife'". The New Zealand Herald. https://www.nzherald.co.nz/entertainment/news/article.cfm?c_id=1501119&objectid=12087891. 
  2. Campbell, Gordon (23 January 2004). "Taika Waititi" இம் மூலத்தில் இருந்து 12 பிப்ரவரி 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200212203246/https://www.noted.co.nz/archive/archive-listener-nz-2004/taika-waititi. ""Cohen" is the name on his birth certificate and "Waititi" is his father's surname, but his current choice of surname doesn't signal a shift in identity." 
  3. "The Film Programme: Taika Waititi". 2 January 2020. https://www.bbc.co.uk/sounds/play/m000cl6y. ""[Cohen] is still my name. It's actually the name on my passport and driver's licence and everything."" 
  4. "Te Ahi Kaa". 22 May 2011. https://www.rnz.co.nz/national/programmes/teahikaa/20110522. "His dad and I always had agreed that when Taika was, before he was born, that if he arrived looking like a Pākehā we'd name him after my dad and his Māori grandfather would–his name would be second, and if he arrived as a Māori then we would reverse it and he, of course, we know what he looks like, so he’s Taika David." 
  5. Churchouse, Nick (24 April 2010). "Home Boy hit helps keep local cameras rolling". The Dominion Post. http://www.stuff.co.nz/business/industries/3618619/Home-Boy-hit-helps-keep-local-cameras-rolling. 
  6. Gardiner, Irene (9 June 2016). "What are New Zealand's top five grossing local films of all time?". The New Zealand Herald. https://www.nzherald.co.nz/entertainment/news/article.cfm?c_id=1501119&objectid=11653416. 
  7. Frater, Patrick (21 October 2015). "Marvel's 'Thor: Ragnarok' and Fox's 'Alien' To Shoot in Australia". Variety இம் மூலத்தில் இருந்து 22 October 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6cTHvix2R?url=http://variety.com/2015/film/asia/marvels-thor-ragnarok-alien-shoot-in-australia-1201623868/. 
  8. Lawrence, Derek. "Thor: Ragnarok director Taika Waititi to portray Korg in film". Entertainment Weekly. https://ew.com/movies/2017/04/18/thor-ragnarok-director-taika-waititi-korg/. 
  9. "Marvel Unveils Post-'Endgame' Slate with 'Eternals', 'Shang-Chi' and Multiple Sequels". 20 July 2019. https://www.hollywoodreporter.com/heat-vision/marvel-unveils-post-avengers-endgame-plans-at-comic-con-1225869/. 
  10. "Scarlett Johansson to Star in Taika Waititi's 'Jojo Rabbit' for Fox Searchlight (EXCLUSIVE)". Variety. 28 March 2018. https://variety.com/2018/film/news/scarlett-johansson-taika-waititis-jojo-rabbit-fox-searchlight-1202668807/. 
  11. Grobar, Matt (13 January 2020). "Taika Waititi Discusses 'Jojo Rabbit' Oscar Noms & Discovering Michael Fassbender's Comedic Chops On 'Next Goal Wins'". https://deadline.com/2020/01/jojo-rabbit-taika-waititi-next-goal-wins-thor-love-and-thunder-oscars-interview-1202829085/. 
  12. Woerner, Meredith (9 February 2020). "Taika Waititi Dedicates His Oscar Win to the Indigenous Kids of the World". https://variety.com/2020/film/awards/taika-waititi-wins-oscar-best-adapted-screenplay-1203497069/. 
  13. RT Staff (2 December 2009). "2010 Sundance Film Festival Lineup Announced". rottentomatoes.com. https://www.rottentomatoes.com/news/1858193/2010_sundance_film_festival_lineup_announced. 
  14. "SUNDANCE INSTITUTE COMPLETES FEATURE FILM LINEUP FOR 2016 SUNDANCE FILM FESTIVAL". Sundance Film Festival. 7 December 2015. http://www.sundance.org/blogs/news/premieres-spotlight-sundance-kids-and-special-events-announced-for-2016-festival. 
  15. Kit, Borys (2 October 2015). "'Thor 3' Finds Its Director" இம் மூலத்தில் இருந்து 2 October 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6bzEa9C15?url=http://www.hollywoodreporter.com/heat-vision/thor-3-finds-director-829089. 
  16. "Baby Done: Comedy film explores woman's reluctance at impending motherhood". BBC News. 20 January 2021. https://www.bbc.com/news/entertainment-arts-55719178. 
  17. Kroll, Justin (7 August 2019). "Taika Waititi Sets New Project with Fox Searchlight Before 'Thor 4' (EXCLUSIVE)". Variety. https://variety.com/2019/film/news/taika-waititi-secret-project-fox-searchlight-garrett-basch-1203290828/. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தைகா_வைதிதி&oldid=3604613" இருந்து மீள்விக்கப்பட்டது