தைட்டானியம் டெட்ராகுளோரைடு
தைட்டானியம் டெட்ராகுளோரைடு (Titanium tetrachloride) ஒரு கனிமச்சேர்மம் ஆகும். இதன் மூலக்கூறு வாய்ப்பாடு TiCl4. தைட்டானியம் ஆக்சைடு நிறமி மற்றும் தைட்டானியம் உலோகம் தயாரிப்பில் முக்கிய இடைநிலைப் பொருளாக உள்ளது. இது அதிகளவு ஆவியாகக்கூடிய உலோக ஆலைடுக்கான ஒரு அசாதாரண உதாரணம் ஆகும். சில நேரங்களில் ஒலிப்பு ஓசையின் காரணமாக இதன் மூலக்கூறு வாய்ப்பாடு (TiCl4) "டிக்கிள்" என்று குறிப்பிடப்படுகிறது.
![]() | |
![]() | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
Titanium tetrachloride
| |
முறையான ஐயூபிஏசி பெயர்
Tetrachlorotitanium | |
வேறு பெயர்கள்
Titanium(IV) chloride
| |
இனங்காட்டிகள் | |
7550-45-0 ![]() | |
ChemSpider | 22615 ![]() |
EC number | 231-441-9 |
யேமல் -3D படிமங்கள் | Image |
ம.பா.த | Titanium+tetrachloride |
பப்கெம் | 24193 |
வே.ந.வி.ப எண் | XR1925000 |
SMILES
| |
UN number | 1838 |
பண்புகள் | |
TiCl 4 | |
வாய்ப்பாட்டு எடை | 189.679 g/mol |
தோற்றம் | நிறமற்ற திரவம் |
மணம் | ஊடுருவும் அமில வாசம் |
அடர்த்தி | 1.726 கி/செமீ3 |
உருகுநிலை | −24.1 °C (−11.4 °F; 249.1 K) |
கொதிநிலை | 136.4 °C (277.5 °F; 409.5 K) |
தாக்கமுறுதல் (வெப்ப உமிழ் நீரால்பகுப்பு)[1] | |
கரைதிறன் | டைகுளோரோமெத்தேனில் கரையும்[2], தொலுயீன்[3], பென்ட்டேன்[4] |
ஆவியமுக்கம் | 1.3 kPa (20 °C) |
−54.0·10−6 cm3/mol | |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.61 (10.5 °C) |
பிசுக்குமை | 827 μPa s |
கட்டமைப்பு | |
ஒருங்கிணைவு வடிவியல் |
நாற்கோணகம் |
மூலக்கூறு வடிவம் | |
இருமுனைத் திருப்புமை (Dipole moment) | 0 D |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
−763 kJ·mol−1[5] |
நியம மோலார் எந்திரோப்பி S |
355 J·mol−1·K−1[5] |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | MSDS |
ஈயூ வகைப்பாடு | ![]() |
R-சொற்றொடர்கள் | R14, R34 |
S-சொற்றொடர்கள் | (S1/2), S7/8, S26, S30, S36/37/39, S45 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
![]() ![]() ![]() | |
Infobox references | |
இரசாயன வினைகள் தொகு
தைட்டானியம் டெட்ராகுளோரைடு பன்முகத்தன்மை உள்ள ஒரு வினைபொருள். இது பல்வேறு வழிப்பொருட்களை தருகிறது. இதன் உதாரணம் கீழே விளக்கப்பட்டுள்ளது.
மேற்கோள்கள் தொகு
- ↑ Eremenko, B. V.; Bezuglaya, T. N.; Savitskaya, A. N.; Malysheva, M. L.; Kozlov, I. S.; Bogodist, L. G. (2001). "Stability of Aqueous Dispersions of the Hydrated Titanium Dioxide Prepared by Titanium Tetrachloride Hydrolysis". Colloid Journal 63 (2): 173–178. doi:10.1023/A:1016673605744. https://link.springer.com/article/10.1023%2FA%3A1016673605744. பார்த்த நாள்: 7 March 2018.
- ↑ "itanium(IV) chloride, 1M soln. in dichloromethane". Alfa Aesar. https://www.alfa.com/en/catalog/H31830/. பார்த்த நாள்: 7 March 2018.
- ↑ "Titanium(IV) chloride solution 1.0 M in toluene". https://www.sigmaaldrich.com/catalog/product/sigald/345695. பார்த்த நாள்: 7 March 2018.
- ↑ Butts, Edward H De. "patent US3021349A". https://patents.google.com/patent/US3021349.
- ↑ 5.0 5.1 Zumdahl, Steven S. (2009). Chemical Principles (6th ). Houghton-Mifflin. பக். A23. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-618-94690-X.
பொது வாசிப்பு தொகு
- Holleman, A. F.; Wiberg, E. (2001). Inorganic Chemistry. San Diego, CA: Academic Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-12-352651-5.
- Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ). Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0080379419.
வெளி இணைப்புகள் தொகு
- டைட்டானியம் tetrachloride: சுகாதார கேடாக தகவல்
- NIST நிலையான குறிப்பு தகவல்
- ChemSub ஆன்லைன்: டைட்டானியம் tetrachloride