தைப்பொங்கல் (திரைப்படம்)

தைப் பொங்கல் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஜி. வல்லவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயன், ராதிகா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

தைப் பொங்கல்
இயக்கம்எம். ஜி. வல்லவன்
தயாரிப்புஎம். அண்ணாமலை
ஆஞ்சநேயா கம்பைன்ஸ்
இசைஇளையராஜா
நடிப்புவிஜயன்
ராதிகா
சரிதா
வெளியீடுமே 30, 1980
நீளம்3956 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்