தைவான் கூன்வாள் சிலம்பன்

தைவான் கூன்வாள் சிலம்பன்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
திமாலிடே
பேரினம்:
போமாதோரிங்கசு
இனம்:
போ. மியூசிகசு
இருசொற் பெயரீடு
போமாதோரிங்கசு மியூசிகசு
சுவைன்கோ, 1859

தைவான் கூன்வாள் சிலம்பன் (Taiwan scimitar babbler-போமாதோரிங்கசு மியூசிகசு) என்பது பழைய உலக சிலம்பனின் திமாலிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவை சிற்றினம் ஆகும். இது தைவானில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும். இந்த சிற்றினம் முதன்முதலில் 1859ஆம் ஆண்டில் இராபர்ட் சுவின்கோவால் விவரிக்கப்பட்டது. இது முன்பு வரி மார்பு கூன்வாள் சிலம்பனின் துணையினமாகக் கருதப்பட்டது. இதன் எண்ணிக்கை குறைந்து வருவதால் இது விரைவில் பாதிக்கப்படக்கூடியதாக உள்ளது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 BirdLife International (2016). "Pomatorhinus musicus". IUCN Red List of Threatened Species 2016: e.T22734518A95088520. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22734518A95088520.en. https://www.iucnredlist.org/species/22734518/95088520. பார்த்த நாள்: 12 November 2021. 

மேலும் வாசிக்க

தொகு
  • Collar, N. J. and C. Robson. Family Timaliidae (Babblers). Pp. 70 – 291. In: del Hoyo, J., et al., eds. Handbook of the Birds of the World, Vol. 12. Picathartes to Tits and Chickadees. Lynx Edicions, Barcelona. 2007.