தொடக்கப்பள்ளி

ஆரம்ப பள்ளி (பிரிட்டிஷ் ஆங்கிலம் primary school) அல்லது தொடக்க பள்ளி (அமெரிக்க ஆங்கிலம்- elementary school) என்பது கல்வியின் நிலைகளில் ஒரு நிலையாகும். இதில் 6 முதல் 12 வயதுக்குட்பட்ட மாணவர்கள் முதன்மை அல்லது தொடக்க கல்வியில் பயின்று வருகின்றனர். (சில நாடுகளில் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை கல்விக்கும் இடையே நடுநிலை பள்ளி இடைநிலையாக உள்ளது). உலகின் பெரும்பாலான பகுதிகளில், ஆரம்ப கல்வி என்பது கட்டாய கல்வியின் முதல் கட்டமாகும், பொதுவாக கட்டணம் வசூலிக்கப்படாமல் உள்ளது .ஆனால் தனியார் பள்ளிகளில் கட்டணம் பெறப்படுகிறது. ஆரம்பக்கல்வி அல்லது தொடக்கக் கல்வி என்பது யுனைடெட் கிங்டம் மற்றும் பல காமன்வெல்த் நாடுகள், மற்றும் ஐ.நா. கல்வி, விஞ்ஞானம் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ) ஆகியவற்றின் பெரும்பாலான பிரசுரங்களில் முதன்மையான பாடமாகும். சில நாடுகளில், குறிப்பாக அமெரிக்காவிலும் கனடாவிலும் ஆரம்ப பள்ளிக்கூடம் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

 குடியரசில் ஒரு ஆரம்ப பள்ளி
இங்கிலாந்து நார்ஃபோக்கில் ஒரு சிறிய ஆரம்ப பள்ளி
விஸ்நோவ்வில் (ஸ்லோவாக்கியா) ஒரு ஆரம்ப பள்ளி
 ஆரம்பப்பள்ளி (இஸ்ரேல்)
ஜப்பானில் உள்ள ஒரு தொடக்க பள்ளி வகுப்பறை நிகழ்வு

மேலும் பார்க்கதொகு

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தொடக்கப்பள்ளி&oldid=3179812" இருந்து மீள்விக்கப்பட்டது