தொடுபுழா சட்டமன்றத் தொகுதி
கேரளத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி
(தொடுபுழை சட்டமன்றத் தொகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தொடுபுழா சட்டமன்றத் தொகுதி, கேரள சட்டமன்றத்துக்கான தொகுதியாகும். இது இடுக்கி மாவட்டத்தின் தொடுபுழா நகராட்சியையும் தொடுபுழா வட்டத்தில் உள்ள ஆலக்கோடு, இடவெட்டி கரிமண்ணூர், கரிங்குன்னம், கோடிக்குளம் , குமாரமங்கலம், மணக்காடு, முட்டம், புறப்புழை, உடும்பன்னூர், வண்ணப்புறம், வெளியாமற்றம் ஆகிய ஊராட்சிகளையும் கொண்டது.[1]