தொலைபேசி அடர்த்தி

தொலைபேசி அடர்த்தி (Telephone density) என்பது ஒரு பகுதியில் ஒவ்வொரு 100 மனிதர்களுக்கும் எத்தனை தொலைபேசி இணைப்பு என்ற எண்ணிக்கையை குறிப்பதாகும். இது வெவ்வேறு நாடுகளுக்கும், ஒரே நாடுகளின் நகரங்கள், கிராமங்களுக்கும் வேறுபட்டதாக காணப்படும். இது ஒரு பகுதியின் நபர்வாரி மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் இன்றியமையாத உறவு கொண்டுள்ளது.[1] இதனை ஒரு நாட்டின் அல்லது ஒரு பகுதியின் பொருளாதார வளர்ச்சியைக் குறிக்கும் காரணியாகவும் கொள்வர்.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தொலைபேசி_அடர்த்தி&oldid=3369931" இலிருந்து மீள்விக்கப்பட்டது