பட்டி (தொழுவம்)

(தொழுவம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இதே பெயரில் உள்ள பிற கட்டுரைகளையும் அறிய, பட்டி பக்கத்தைப் பார்க்கவும்.

பட்டி அல்லது தொழுவம் என்பது விலங்குகளுக்கு வாழுமிடமாக அமைக்கப்படும் வீடு. தொழுவம் என்பது பெரும்பாலும், ஆடு, மாடுகளுக்காக அமைக்கப்படுவதைக் குறிக்கிறது. இவற்றிற்கான உணவும் நீரும் தொழுவத்திலேயே வழங்கப்படுகின்றன. பொதுவாக, தொழுவம் கூரைகளால் வேயப்பட்ட கொட்டகை அமைப்பில் இருக்கும். உறைவிடமாகவே கருதப்படுகிறது. இதை கொட்டில் எனவும் அழைப்பர்.

இங்கிலாந்தில் உள்ள பட்டி
"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டி_(தொழுவம்)&oldid=1411889" இலிருந்து மீள்விக்கப்பட்டது