தோர்சாவ்ன்

தோர்ஷான் (Tórshavn, வார்ப்புரு:IPA-fo; டேனிய மொழி: Thorshavn) என்பது இசுக்கொட்லாந்து மற்றும் ஐசுலாந்துஇற்கு இடையில் அமைந்துள்ள பரோயே தீவுகள் இன் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். 2008ன் மதிப்பீட்டின் அடிப்படையில், இதன் சிறுநகரத்தின் மக்கள் தொகை 13,000 ஆகும் மற்றும் நகர்ப்புறத்தின் மக்கள் தொகை 19,000 ஆகும்.

தோர்ஷான்
Thorshavn
தின்கனேஷ், தோர்ஷானின் பழைய சிறுநகரம்
தின்கனேஷ், தோர்ஷானின் பழைய சிறுநகரம்
தோர்ஷான்-இன் சின்னம்
சின்னம்
அடைபெயர்(கள்): Havn
மாநிலம் டென்மார்க்
அரசியல் நிர்ணய நாடு பரோயே தீவுகள்
மாநகராட்சிTórshavn Insigna.svg Tórshavn municipality
Founded10th century
Town rights1909
அரசு
 • நகர முதல்வர்Heðin Mortensen (Javnaðarflokkurin)
பரப்பளவு
 • நிலம்172.9 km2 (66.8 sq mi)
ஏற்றம்24 m (79 ft)
மக்கள்தொகை (2015-01-01)
 • நகரம்12,648
 • அடர்த்தி78/km2 (200/sq mi)
 • பெருநகர்20,015[1]
 • பெருநகர் அடர்த்தி125/km2 (320/sq mi)
 population-ranking: 1st
Postal codeFO-100, FO-110
இணையதளம்www.torshavn.fo

மேற்கோள்கள்தொகு

  1. "Fólkatalið í Sandoynni veksur aftur". Kringvarp Føroya (ஃபரோயிஸ்).
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோர்சாவ்ன்&oldid=1979219" இருந்து மீள்விக்கப்பட்டது