நகபானர் (Nahapana) Na-ha-pā-na,[6] மேற்கு இந்தியாவை ஆண்ட இந்தோ சிதிய குல வழித்தோன்றலின் மேற்கு சத்திரபதி வம்ச மன்னர் ஆவார்.[7][8] நகபானர் மேற்கிந்தியாவை கிபி முதல் அல்லது இரண்டாவது நூற்றாண்டில் ஆட்சி செய்தார் என்பதை இவர் வெளியிட்ட வெள்ளி நாணயங்கள் மூலம் அறியப்படுகிறது. இவர் மன்னர் பூமகாவின் மகன் ஆவார். இவர் தற்கால மகாராட்டிரா மாநிலத்தில் பௌத்த துறவிகளுக்காக கர்லா குகைகள், மன்மோடி குகைகள், நாசிக் குகைகள் மற்றும் பாஜா குகைகள் நிறுவினார்.[9]

நகபானர்
மேற்கு சத்திரபதி
நகபானாவின் உருவம் பொறித்த வெள்ளி நாணயம்.[1]
ஆட்சிகிபி முதல் அல்லது இரண்டாம் நூற்றான்டு
முன்னிருந்தவர்பூமகா
கிரேகக்-பிராகிருத மொழியில் பொறிக்கப்பட்ட நாகபனாவின் பெயர் பொறித்த கல்வெட்டு[2][3]
பிராமி மற்றும் கரோஷ்டி எழுத்துமுறையில, வெள்ளி நாணயத்தில் சத்ரபதி நகபானர் என பெயர் பொறிக்கப்பட்டுள்ளது[4][5]
நகபானவின் நாணயக் குவியல்
நகபானரின் நாணயம்
கிபி 120-இல் மன்னர் நகபானர் நிறுவிய கர்லா குகையின் சைத்தியம்[7]
நகபானர் நிறுவிய கல்வெட்டு எண் 13, கர்லா குகைகள்


நாசிக் குகை எண் 10-இல் நகபானர் நிறுவிய விகாரை

"Success ! Ushavadata, son of Dinika, son-in- law of king Nahapana, the Kshaharata Kshatrapa, (...) inspired by (true) religion, in the Trirasmi hills at Govardhana, has caused this cave to be made and these cisterns."

— Part of inscription No.10 of Nahapana, Cave No.10, Nasik[10]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Cribb, Joe (2013). Indian Ocean In Antiquity (in ஆங்கிலம்). Routledge. p. 310. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781136155314.
  2. Cribb, Joe (2013). Indian Ocean In Antiquity (in ஆங்கிலம்). Routledge. p. 310. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781136155314.
  3. Alpers, Edward A.; Goswami, Chhaya (2019). Transregional Trade and Traders: Situating Gujarat in the Indian Ocean from Early Times to 1900 (in ஆங்கிலம்). Oxford University Press. p. 99. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780199096138.
  4. Seaby's Coin and Medal Bulletin: July 1980. Seaby Publications Ltd. 1980. p. 219.
  5. Rapson, E. J. (Edward James) (1908). Catalogue of the coins of the Andhra dynasty, the Western Ksatrapas, the Traikutaka dynasty, and the "Bodhi" dynasty. London : Printed by order of the Trustees.
  6. Rapson, E. J. (Edward James) (1908). Catalogue of the coins of the Andhra dynasty, the Western Ksatrapas, the Traikutaka dynasty, and the "Bodhi" dynasty. London : Printed by order of the Trustees.
  7. 7.0 7.1 World Heritage Monuments and Related Edifices in India, Volume 1 ʻAlī Jāvīd, Tabassum Javeed, Algora Publishing, 2008 p.42
  8. Foreign Influence on Ancient India, Krishna Chandra Sagar, Northern Book Centre, 1992 p.150
  9. Buddhist Critical Spirituality: Prajñā and Śūnyatā, by Shōhei Ichimura p.40
  10. Epigraphia Indica p.78-79

ஆதார நூற்பட்டியல்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நகபானர்&oldid=4057396" இலிருந்து மீள்விக்கப்பட்டது