நகர்ப்புற மக்கள் தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இது ஒரு நகர்ப்புற மக்கள் தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல் .[1]

பட்டியல் தொகு

தரம் நாடு நகர்ப்புற மக்கள் தொகை திகதி
  உலகம் 3,842,500,000 2014
1   சீனா[2] 742,299,307 2014
2   இந்தியா 410,207,282 2014
3   ஐக்கிய அமெரிக்கா 259,699,506 2014
4   பிரேசில் 172,603,425 2014
5   இந்தோனேசியா 133,998,074 2014
6   சப்பான் 118,259,272 2014
7   உருசியா 106,317,178 2014
8   மெக்சிக்கோ 97,765,478 2014
9   நைஜீரியா 83,799,405 2014
10   பாக்கித்தான் 70,911,465 2014
11   செருமனி 60,743,165 2014
12   ஈரான் 57,169,480 2014
13   துருக்கி 55,278,362 2014
14   வங்காளதேசம் 53,127,073 2014
15   ஐக்கிய இராச்சியம் 53,121,069 2014
16   பிரான்சு 52,490,400 2014
17   பிலிப்பீன்சு 44,530,929 2014
18   இத்தாலி 42,212,315 2014
19   தென் கொரியா 41,529,169 2014
20   அர்கெந்தீனா 38,293,335 2014
21   கொலம்பியா 37,265,353 2014
22   எசுப்பானியா 36,824,372 2014

மேலும் காண்க தொகு

உசாத்துணை தொகு