நங்கவள்ளி சோமேஸ்வரர் (லட்சுமி நரசிம்மர்) திருக்கோயில், சேலம்

அருள்மிகுசோமேஸ்வரர் (லட்சுமி நரசிம்மர்) திருக்கோயில் தமிழ்நாட்டில் சேலம், தாரமங்கலம் என்னுமிடத்தில் உள்ளது.

நங்கவள்ளி சோமேஸ்வரர் (லட்சுமி நரசிம்மர்) திருக்கோயில், சேலம்
புவியியல் ஆள்கூற்று:11°45′40.0″N 77°53′28.6″E / 11.761111°N 77.891278°E / 11.761111; 77.891278ஆள்கூறுகள்: 11°45′40.0″N 77°53′28.6″E / 11.761111°N 77.891278°E / 11.761111; 77.891278
பெயர்
புராண பெயர்(கள்):நங்கவள்ளி
பெயர்:நங்கவள்ளி சோமேஸ்வரர் (லட்சுமி நரசிம்மர்) திருக்கோயில், சேலம்
அமைவிடம்
ஊர்:நங்கவள்ளி
மாவட்டம்:சேலம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:சோமேஸ்வரர் ,லட்சுமி நரசிம்மர்
தாயார்:சவுந்திரவல்லி, லட்சுமி தாயார்
வரலாறு
தொன்மை:1000 ஆண்டுகளுக்கு முன்

தல வரலாறுதொகு

  • இது 1000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஒரு சிவன் ஆலயம் ஆகும்.
  • இங்கு லட்சுமி நரசிம்மர் சுயம்புவாக தோன்றியுள்ளார்.

தெய்வங்கள்தொகு

முக்கிய பண்டிகைகள்தொகு

இங்கு தமிழ் புத்தாண்டு, ராம நவமி, வைகுண்ட ஏகாதசி திருவாதிரை, ஆடிப்பெருக்கு ஆடி அமாவாசை, ஆருத்ரா தரிசனம்,சிவராத்திரி, நவராத்திரி, ஆங்கிலப் புத்தாண்டு, பிரதோஷம்,வைகாசி விசாகம், தை அமாவாசை , விநாயகர் சதுர்த்தி, மாசி மகம், கார்த்திகை தீபம் போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்திருக்கும்.

வெளி இணைப்புக்கள்தொகு

புகைப்படங்கள்தொகு