நஞ்சைதோட்டாக்குறிச்சி மலையம்மன் கோயில்
நஞ்சைதோட்டாக்குறிச்சி மலையம்மன் கோயில் தமிழ்நாட்டில் கரூர் மாவட்டம், நஞ்சைதோட்டாக்குறிச்சி என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]
அருள்மிகு மலையம்மன் கோவில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | கரூர் |
அமைவிடம்: | நஞ்சைதோட்டாக்குறிச்சி, கரூர் வட்டம்[1] |
சட்டமன்றத் தொகுதி: | கரூர் |
மக்களவைத் தொகுதி: | கரூர் |
கோயில் தகவல் | |
மூலவர்: | மலையம்மன் |
சிறப்புத் திருவிழாக்கள்: | பௌர்னமி, நவராத்திரி |
வரலாறு | |
கட்டிய நாள்: | பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை] |
வரலாறு
தொகுஇக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]
கோயில் அமைப்பு
தொகுஇக்கோயிலில் மலையம்மன் சன்னதியும், விநாயகர், கருப்பண்ணசாமி, மதுரை வீர சுவாமி, சப்த கன்னிகள், ராகு, கேது உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் தேர் உள்ளது. இக்கோயிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் உட்பட மொத்தம் மூன்று கோபுரங்கள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]
பூசைகள்
தொகுஇக்கோயிலில் கிராம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. சித்திரை மாதம் பௌர்னமி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. புரட்டாசி மாதம் நவராத்திரி திருவிழாவாக நடைபெறுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)