நடு பழைய கற்காலம்

கடந்த பத்து மில்லியன் ஆண்டுகளாக நடந்த மனுத நிகழ்வுகள்

நடு பழையகற்காலம் (ஆங்கிலம்: Middle Paleolithic) என்பது பழையகற்காலத்தின்  இரண்டாம் உட்பிரிவு ஆகும். 300,000 இருந்து   30,000 வரையிலான ஆண்டுகளுக்கு முன் இருந்த காலமே நடு பழையகற்காலம் ஆகும். உலகின் வெவ்வேறு பகுதிகளிடையே இக்காலம் கவனிக்கத்தக்க மாற்றங்களுக்கு உட்படும். நடு பழையகற்காலத்தை தொடர்ந்து, 50,000 இருந்து 40,000 வரையிலான ஆண்டுகளுக்கு முன் இருந்தது மேல் பழையகற்காலம் (மூன்றாம் உட்பிரிவு) ஆகும் .[1]

சமூக அடுக்கமைவு

தொகு

ஊட்டச்சத்து

தொகு

நடு பழையகற்காலத்தில் சேகரிப்பும் வேட்டையாடுதலுமே உணவுத்தேவைகளை பூர்த்தி செய்த போதிலும், மக்கள் உணவுவழக்கில் கடல் உணவையும் சேர்த்துகொண்டனர். பதப்படுத்தி சேமிக்க, இறைச்சியை சுடவும் காயவைக்கவும் ஆரம்பித்தனர். எடுத்துகாட்டாக, 90,000 ஆண்டுகளுக்கு முன்பே, நடு பழையகற்கால வாசிகள் இன்றைய காங்கோ மக்களாட்சிக் குடியரசின் பகுதிகளை ஆக்கிரமித்து, 6 அடிநீள (1.8மீ) பூனைமீனை  சிறப்புமிக்க கூர்முனைகளைகொண்டு வேட்டையாடி உள்ளனர்;[1][2] மேலும் ஆப்ரிக்காவில், நியாண்டர்த்தல்களும் நடு பழையகற்கால மனிதர்களும் (Homo sapiens) உணவுக்காக மட்டிகளை பிடித்துள்ளனர். இதை நிருபிக்கும் வண்ணம் இத்தாலியில் உள்ள 110,000 பழமையான நியாண்டர்த்தல்களின் தளங்களிலிலும்; ஆப்ரிக்காவின் பின்னாக்கிள் பாயிண்ட்-ல் உள்ள  நடு பழையகற்கால மனிதர்களின் (Homo sapiens) தளங்களிலிலும், மட்டிகளை சமையலுக்கான சான்றுகள் உள்ளன.[1][3]

தொழில்நுட்பம்

தொகு
 
கிழ் பழையகற்காலத்திலிருந்த கைக்கோடாரியின் பிரதி ஓவியம் இது. இக்கருவி எரிமலைப் கரும்பளிங்குப்பாறையால் (Black Obsidian) ஆனது, மேலும் இருபக்கமும் வேலைபாடுகள் செய்யப்பட்டுள்ளன..

தளங்கள் 

தொகு

குகைத் தளங்கள் 

தொகு
 • அச்லோர், எசுப்பானியா
 • பெற்றலோனா , கிரேக்கம் 
 • லெ முஸ்தியே, பிரான்சு
 • நியண்டர்தால் மனிதன், ஜெர்மனி
 • கிரோத் த ஸ்பை, ஸ்பை கிராமம், பெல்ஜியம் 

திறந்தவெளித் தளங்கள் 

தொகு
 • Biache-Saint-Vaast, பிரான்சு
 • Maastricht-Belvédère, நெதர்லாந்து
 • Veldwezelt-Hezerwater, பெல்ஜியம்

References

தொகு
 1. 1.0 1.1 1.2 Miller, Barbra; Bernard Wood; Andrew Balansky; Julio Mercader; Melissa Panger (2006). Anthropology (PDF). Boston Massachusetts: Allyn and Bacon. p. 768. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-205-32024-4.
 2. "Human Evolution," Microsoft Encarta Online Encyclopedia 2007 பரணிடப்பட்டது 2008-04-08 at the வந்தவழி இயந்திரம் © 1997–2007 Microsoft Corporation.
 3. John Noble Wilford (2007-10-18). "Key Human Traits Tied to Shellfish Remains". New York times. http://www.nytimes.com/2007/10/18/science/18beach.html?_r=1&ref=science&oref=slogin. பார்த்த நாள்: 2008-03-11. 

வெளிப்புற இணைப்புகள் 

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நடு_பழைய_கற்காலம்&oldid=3710950" இலிருந்து மீள்விக்கப்பட்டது