நடைப்பயிற்சி

நடைப்பயிற்சி என்பது இன்றைய காலகட்டத்தின் கட்டாயமாகிவிட்ட ஒரு உடட்பயிற்சியாகும். தேவையற்ற உடல் எடையை படிப்படியாக குறைக்க உதவும் சிறந்த பயிற்சி.

நடைப்பயிற்சியின் நன்மைகள்தொகு

  • நடைப்பயிற்சி மேட்கொள்வதினால் உடல் சுறுசுறுப்பாகும்.
  • நன்றாக தூக்கம் வரும் எலும்புகள் வலுவடையும் .
  • நரம்பு மண்டலம் சீராகும்.
  • தினமும் நாற்பது நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்தால் உடலுக்கு நன்மை தரும் .
  • நீரிழிவு நோய் கட்டுப்படும்.
  • மாரடைப்பு தடுக்கப்படும்.
  • உடல் பருமன் குறையும். சுவாச நோய்கள் குறையும் .
  • மன அழுத்தம் மறையும் முழங்கால் வலி தடுக்கப்படும்.
     
    நடைப்பயிற்சி
"https://ta.wikipedia.org/w/index.php?title=நடைப்பயிற்சி&oldid=3454337" இருந்து மீள்விக்கப்பட்டது